By
Mari S
| Published: Tuesday, June 30, 2026, 17:28 [IST]
நடிகை எமி ஜாக்சன் தனது கணவரின் 31வது பிறந்தநாளை கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
1/7
31 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய 34 வயது எமி ஜாக்சன்! | Amy Jackson Celebrates Her Husband 31 Year Old Birthday - Filmibeat Tamil
/photos/amy-jackson-celebrates-her-husband-31-year-old-birthday-fb108578.html
34 வயதாகும் நடிகை எமி ஜாக்சன் முதல் பார்ட்னரை பிரிந்து 2வதாக இங்கிலாந்து நடிகர் எட்வெஸ்ட் விக்கை திருமணம் செய்துக் கொண்டார்.
2/7
31 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய 34 வயது எமி ஜாக்சன்! | Amy Jackson Celebrates Her Husband 31 Year Old Birthday - Filmibeat Tamil
/photos/amy-jackson-celebrates-her-husband-31-year-old-birthday-fb108578.html#photos-1
எட் வெஸ்ட்விக் இன்று தனது 31வது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடிய நிலையில், அதன் புகைப்படங்களை எமி ஜாக்சன் பதிவிட்டுள்ளார்.
3/7
31 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய 34 வயது எமி ஜாக்சன்! | Amy Jackson Celebrates Her Husband 31 Year Old Birthday - Filmibeat Tamil
/photos/amy-jackson-celebrates-her-husband-31-year-old-birthday-fb108578.html#photos-2
முதல் பார்ட்னருடன் பிறந்த ஆண் மகன் மற்றும் எட் வெஸ்ட்விக்கிற்கு பிறந்த குழந்தையுடன் எமி ஜாக்சன் பிறந்தநாள் கொண்டாட்டத்தை கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
4/7
31 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய 34 வயது எமி ஜாக்சன்! | Amy Jackson Celebrates Her Husband 31 Year Old Birthday - Filmibeat Tamil
/photos/amy-jackson-celebrates-her-husband-31-year-old-birthday-fb108578.html#photos-3
31 டைம்ஸ் ஹாட்டர் என தனது கணவருக்கு மிளகாய் டிசைனில் கேக் செய்து அசத்தியுள்ளார் எமி ஜாக்சன்.
5/7
31 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய 34 வயது எமி ஜாக்சன்! | Amy Jackson Celebrates Her Husband 31 Year Old Birthday - Filmibeat Tamil
/photos/amy-jackson-celebrates-her-husband-31-year-old-birthday-fb108578.html#photos-4
நல்ல வேளை பாத்ரோப் உடனாவது பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்கள் வெளியானதே என்றும் பிறந்தமேனியாக போட்டோக்களை வெளியிடாமல் இருந்ததற்கு நன்றி எமி ஜாக்சன் அப்படி செய்யக் கூடிய ஆள் தான் என கமெண்ட்டுகள் குவிகின்றன.
6/7
31 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய 34 வயது எமி ஜாக்சன்! | Amy Jackson Celebrates Her Husband 31 Year Old Birthday - Filmibeat Tamil
/photos/amy-jackson-celebrates-her-husband-31-year-old-birthday-fb108578.html#photos-5
படுக்கையில் இருந்து எழுந்த உடனே பிறந்தநாள் கொண்டாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.
7/7
31 வயது கணவருக்கு பிறந்தநாள் கொண்டாடிய 34 வயது எமி ஜாக்சன்! | Amy Jackson Celebrates Her Husband 31 Year Old Birthday - Filmibeat Tamil
/photos/amy-jackson-celebrates-her-husband-31-year-old-birthday-fb108578.html#photos-6
பர்த்டே கேக் உடன் பர்த்டே பாய் எட் வெஸ்ட்விக் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.