By
Karunanithi Vikraman
| Published: Monday, June 29, 2026, 13:26 [IST]
தொகுப்பாளினியாக இருந்த விஜே பார்வதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமடைந்தார். நன்றாக அவர் விளையாடினாலும்; அவரது ஒரு முறையற்ற செயல் காரணமாக ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றிவிட்டார்கள். அதிலிருந்து வெளியே வந்த முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் நடித்தார். இந்நிலையில் நடிகைகள் கயாடு லோஹர் மற்றும் ப்ரீத்தி முகுந்தனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
இரண்டு ஹீரோயின்களுடன் விஜே பார்வதி.. கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன்னு கலக்குறாங்க | Bigg Boss Fame VJ Parvathy's Photos With Kayadu Lohar And Preity Mukundan Go Viral - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-photos-with-kayadu-lohar-and-preity-mukundan-go-viral-fb108538.html
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் விஜே பார்வதி
2/5
இரண்டு ஹீரோயின்களுடன் விஜே பார்வதி.. கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன்னு கலக்குறாங்க | Bigg Boss Fame VJ Parvathy's Photos With Kayadu Lohar And Preity Mukundan Go Viral - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-photos-with-kayadu-lohar-and-preity-mukundan-go-viral-fb108538.html#photos-1
அதில் பாதியிலேயே ரெட் கார்டு பெற்று வெளியேறினார். அவருடன் கம்ருதீனும் வெளியேறினார்
3/5
இரண்டு ஹீரோயின்களுடன் விஜே பார்வதி.. கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன்னு கலக்குறாங்க | Bigg Boss Fame VJ Parvathy's Photos With Kayadu Lohar And Preity Mukundan Go Viral - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-photos-with-kayadu-lohar-and-preity-mukundan-go-viral-fb108538.html#photos-2
வெளியே வந்த பிறகு முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் நடித்தார். அது அவருக்கு ஓரளவு நல்ல பெயரையே பெற்றுக்கொடுத்தது
4/5
இரண்டு ஹீரோயின்களுடன் விஜே பார்வதி.. கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன்னு கலக்குறாங்க | Bigg Boss Fame VJ Parvathy's Photos With Kayadu Lohar And Preity Mukundan Go Viral - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-photos-with-kayadu-lohar-and-preity-mukundan-go-viral-fb108538.html#photos-3
அடுத்ததாகவும் சில படங்களில் கமிட்டாகியிருப்பதாக தெரிகிறது
5/5
இரண்டு ஹீரோயின்களுடன் விஜே பார்வதி.. கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தன்னு கலக்குறாங்க | Bigg Boss Fame VJ Parvathy's Photos With Kayadu Lohar And Preity Mukundan Go Viral - Filmibeat Tamil
/photos/bigg-boss-fame-vj-parvathys-photos-with-kayadu-lohar-and-preity-mukundan-go-viral-fb108538.html#photos-4
இந்நிலையில் கயாடு லோஹர், ப்ரீத்தி முகுந்தனுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.