நடிகர் ரவி மோகனை பிரிந்து தனது 2 மகன்களையும் பெண் சிங்கம் போல வளர்த்து வரும் ஆர்த்தி ரவி தனது மூத்த மகனுக்கு 16 வயதாகி விட்டது என பதிவிட்டு இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications
ரவி மோகன் மற்றும் ஆர்த்தி ரவியின் மகன் ஆரவ் 16 வயதை கடந்து விட்டார் என அவரது அம்மா ஆர்த்தி வெளியிட்ட போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.
நடிகர் ரவி மோகனை பிரிந்து தனது 2 மகன்களையும் பெண் சிங்கம் போல வளர்த்து வரும் ஆர்த்தி ரவி தனது மூத்த மகனுக்கு 16 வயதாகி விட்டது என பதிவிட்டு இருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆர்த்தி ரவி மற்றும் அயான் இளம் வயதில் எடுத்துக் கொண்ட க்யூட் புகைப்படங்களை சமீபத்தில் ஷேர் செய்திருந்தார் ஆர்த்தி ரவி.
திருச்சிற்றம்பலம் தனுஷ் மாதிரி 16 வயதான குறும்பா எப்படி கூலாக இருக்கிறார் பாருங்க.
அப்பா ரவி மோகன் போலவே கோட் சூட் அணிந்து செம ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார் ஆரவ். சீக்கிரமே சினிமாவில் அறிமுகம் ஆவாரா? என ரசிகர்கள் கேள்வி.
அப்பா ரவி மோகன் உடன் ஏற்கனவே டிக் டிக் டிக் படத்தில் நடித்திருந்தார் ஆரவ் என்பது குறிப்பிடத்தக்கது.
பாட்டி பெரிய தயாரிப்பாளர் என்பதால் அவர் தயாரிப்பிலேயே ஹீரோ ஆகவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்கின்றனர்.
அமைதியாகவும், பொறுமையாகவும் வளர்ந்துள்ள நல்ல பையன் ஆரவ் என்றும் பசங்க பெரிதாக ஆனால், விட்டுச் சென்று விடுவார்கள் என்றும் பேச்சைக் கேட்கமாட்டார்கள் என்றும் சொல்வார்கள். ஆனால், என் மகன் அப்படி இல்லை என சர்ட்டிபிகேட் கொடுத்துள்ளார்.