bredcrumb

ஜி.வி. பிரகாஷ் தங்கச்சியா இப்படி.. குட்டி ஸ்கெர்ட்டில் கலக்கும் காளிதாஸ் 2 நடிகை!

By Mari S
| Published: Monday, June 29, 2026, 15:43 [IST]

ஜி.வி. பிரகாஷ் குமாரின் தங்கை பவானி ஸ்ரீ நடிகையாக வலம் வரும் நிலையில், அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்கள் வைரலாகி வருகின்றன.

Bhavani Sre latest glamour photos
1/6

32 வயதாகும் நடிகை பவானி ஸ்ரீயின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் வெளியாகி உள்ளன. ஷார்ட் கவுன் அணிந்துக் கொண்டு செம போல்டாக போஸ் கொடுத்துள்ளார். 

Bhavani Sre latest glamour photos
2/6

கடைசியாக பரத் உடன் காளிதாஸ் 2 படத்தில் நடித்தார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 

Bhavani Sre latest glamour photos
3/6

விஜய் சேதுபதி நடித்த க/பெ. ரணசிங்கம் படத்தின் மூலம் 2020ம் ஆண்டு சினிமாவில் நடிக்கத் தொடங்கினார். 

Bhavani Sre latest glamour photos
4/6

சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது.

Bhavani Sre latest glamour photos
5/6

ஹாட்ஸ்பாட் 2 மச், காளிதாஸ் 2 என தொடர்ந்து படங்கள் சொதப்பி வரும் நிலையில், அடுத்த பட வாய்ப்புகளை சரியாக தேர்வு செய்த முயற்சித்து வருகிறார். 

Bhavani Sre latest glamour photos
6/6

இன்ஸ்டாகிராமிலும் பெரியளவில் ஃபாலோயர்கள் இல்லாத நிலையில், அதை அதிகரிக்கவே இப்படி கிளாமர் போட்டோக்களா என ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர். 

X