By
Jaya Devi
| Published: Monday, June 29, 2026, 20:55 [IST]
1/7
அல்வா துண்டு இடுப்பு.. பிங்க் நிற புடவையில் இன்ஸ்டாவை சூடேற்றிய தர்ஷா குப்தா..மயங்கும் இளவட்டங்கள்! | Actress Dharsha Gupta Flaunts Her Sizzling Waist In Latest Pink Saree Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-flaunts-her-sizzling-waist-in-latest-pink-saree-photoshoot-fb108560.html
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்போது சோசியல் மீடியாவின் ஹாட் குயினாக வலம் வருபவர் நடிகை தர்ஷா குப்தா.
2/7
அல்வா துண்டு இடுப்பு.. பிங்க் நிற புடவையில் இன்ஸ்டாவை சூடேற்றிய தர்ஷா குப்தா..மயங்கும் இளவட்டங்கள்! | Actress Dharsha Gupta Flaunts Her Sizzling Waist In Latest Pink Saree Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-flaunts-her-sizzling-waist-in-latest-pink-saree-photoshoot-fb108560.html#photos-1
இன்ஸ்டாகிராமில் மட்டுமே சுமார் 2.3 மில்லியன் (23 லட்சம்) ஃபாலோயர்களைக் கொண்டுள்ள இவர், அவ்வப்போது ரசிகர்களின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் அதிரடி போட்டோஷூட்களை வெளியிட்டுள்ளார்.
3/7
அல்வா துண்டு இடுப்பு.. பிங்க் நிற புடவையில் இன்ஸ்டாவை சூடேற்றிய தர்ஷா குப்தா..மயங்கும் இளவட்டங்கள்! | Actress Dharsha Gupta Flaunts Her Sizzling Waist In Latest Pink Saree Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-flaunts-her-sizzling-waist-in-latest-pink-saree-photoshoot-fb108560.html#photos-2
தர்ஷா குப்தா பாரம்பரியமும் கவர்ச்சியும் கலந்த கலவையாக வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகின்றன.
4/7
அல்வா துண்டு இடுப்பு.. பிங்க் நிற புடவையில் இன்ஸ்டாவை சூடேற்றிய தர்ஷா குப்தா..மயங்கும் இளவட்டங்கள்! | Actress Dharsha Gupta Flaunts Her Sizzling Waist In Latest Pink Saree Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-flaunts-her-sizzling-waist-in-latest-pink-saree-photoshoot-fb108560.html#photos-3
பிங்க் நிறப் புடவை மற்றும் அதற்குப் பொருத்தமான பச்சை நிற டிசைனர் பிளவுஸ் அணிந்து, கையில் வளையல்கள், இடுப்பில் மெல்லிய ஒட்டியாணம் என அக்மார்க் தமிழ்நாட்டுப் பெண் போல செம கியூட்டாக போஸ் கொடுத்துள்ளார்
5/7
அல்வா துண்டு இடுப்பு.. பிங்க் நிற புடவையில் இன்ஸ்டாவை சூடேற்றிய தர்ஷா குப்தா..மயங்கும் இளவட்டங்கள்! | Actress Dharsha Gupta Flaunts Her Sizzling Waist In Latest Pink Saree Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-flaunts-her-sizzling-waist-in-latest-pink-saree-photoshoot-fb108560.html#photos-4
புடவையிலும் தனது அசாத்திய கவர்ச்சியை வெளிப்படுத்த அவர் தவறவில்லை. புடவையைச் சற்றே இறக்கிக் கட்டி, அல்வா துண்டு போல இருக்கும் தனது வாளிப்பான இடுப்பழகை பளிச்சென்று காட்டி உள்ளார்.
6/7
அல்வா துண்டு இடுப்பு.. பிங்க் நிற புடவையில் இன்ஸ்டாவை சூடேற்றிய தர்ஷா குப்தா..மயங்கும் இளவட்டங்கள்! | Actress Dharsha Gupta Flaunts Her Sizzling Waist In Latest Pink Saree Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-flaunts-her-sizzling-waist-in-latest-pink-saree-photoshoot-fb108560.html#photos-5
இந்த கிளுகிளுப்பு போஸ்கள் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது. தர்ஷாவின் இந்த மயக்கும் பார்வையும், இடையழகும் இன்ஸ்டாகிராம் பக்கத்தையே லைக்ஸ் மழையால் நனைய வைத்து வருகிறது.
7/7
அல்வா துண்டு இடுப்பு.. பிங்க் நிற புடவையில் இன்ஸ்டாவை சூடேற்றிய தர்ஷா குப்தா..மயங்கும் இளவட்டங்கள்! | Actress Dharsha Gupta Flaunts Her Sizzling Waist In Latest Pink Saree Photoshoot - Filmibeat Tamil
/photos/actress-dharsha-gupta-flaunts-her-sizzling-waist-in-latest-pink-saree-photoshoot-fb108560.html#photos-6
புகைப்படத்தைப் பார்த்த இளவட்டங்கள், "இடுப்பழகி தர்ஷா" என கமெண்ட் பாக்ஸில் வர்ணித்து வருகின்றனர்.