bredcrumb

Sanam Shetty: “அடி ஜிங்கு ஜிங்குனு வாராளே“ சனம் ஷெட்டியின் அசத்தலான போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Friday, July 3, 2026, 10:20 [IST]
Actress Sanam Shetty
1/6

இன்ஸ்டாகிராமில் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் நடிகை சனம் ஷெட்டி தற்போது குதூகலமாக இருக்கும் போட்டோவை ஷேர் செய்துள்ளார்.
Actress Sanam Shetty
2/6

மாடலாகத் தனது பயணத்தைத் தொடங்கி சனம் ஷெட்டி அம்புலி, மாயா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
Actress Sanam Shetty
3/6

மேலும் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய 'பிக் பாஸ்' சீசன் 4 தான் சனம் ஷெட்டிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
Actress Sanam Shetty
4/6

சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் இளசுகளை சுண்டி இழுத்துள்ளது.
Actress Sanam Shetty
5/6

பிங்க் நிறத்தில் இறுக்கமான ஸ்லீவ்லெஸ் ஸ்போர்ட்ஸ் உடை அணிந்து, முன்னழகை எடுப்பாகக் காட்டி உள்ளார்.
Actress Sanam Shetty
6/6

லூஸ் ஹேரில், மினிமல் மேக்கப்பில் சனம் போட்டோஷூட்டை வேற லெவலில் உள்ளது. இந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் “அடி ஜிங்கு ஜிங்குனு வாராளே“ என பாட்டுப்பாடி ரசித்து வருகின்றனர்.
X