bredcrumb

50 வயதில் அரவிந்த் ஆகாஷ் திருமணம்.. ஒன்றாக கூடிய சென்னை 28 டீம்.. செம ஸ்டில்ஸ்!

By Mari S
| Published: Wednesday, July 1, 2026, 20:10 [IST]

நடிகர் அரவிந்த் ஆகாஷ் 50 வயதை நெருங்கிய நிலையில், தனது திருமணத்தை கோலாலம்பூரில் கோலாகலமாக நடத்தியுள்ளார். 

Aravind Akash Marriage Photos
1/4

இந்த ஆண்டு தொடக்கத்தில் அரவிந்த் ஆகாஷ் நிச்சயம் நடந்த நிலையில், தற்போது கோலாலம்பூரில் திருமணம் நடைபெற்றது. 50 வயதை நெருங்கிய அரவிந்த் ஆகாஷ் திருமணத்தை கோலாகலமாக நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் நடத்தியுள்ளார். 

Aravind Akash Marriage Photos
2/4

சென்னை 28 படத்தின் ஒட்டுமொத்த கேங்கும் அரவிந்த் ஆகாஷ் திருமணத்தில் கலந்துக் கொண்டனர். 

Aravind Akash Marriage Photos
3/4

வெங்கட் பிரபுவின் தம்பி பிரேம்ஜி சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்த நிலையில், தற்போது அரவிந்த் ஆகாஷ் திருமணமும் நடைபெற்றது. 

Aravind Akash Marriage Photos
4/4

இன்னமும் சிம்புவின் திருமணம் தான் பாக்கி என்றும் கூடிய சீக்கிரம் வெங்கட் பிரபு தலைமையில் இதே போல அதுவும் நடந்தால் சூப்பராக இருக்கும் என்கின்றனர். 

X