bredcrumb

ஜில்லா ஜிங்குனமணியா இது?.. இந்த வயசுல எப்படி இருக்காங்க பாருங்க!

By Mari S
| Published: Thursday, July 2, 2026, 12:20 [IST]

விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடனமாடிய நடிகையின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. 

Jilla Jingunamani Actress Photos
1/10

விஜய்யுடன் ஜில்லா படத்தில் ஜிங்குனமணி பாடலுக்கு நடனமாடிய நடிகை ஹேசல் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன. 

Jilla Jingunamani Actress Photos
2/10

சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பாக விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடனமாடிய இவர் சில இந்தி படங்களிலும் நடனமாடியுள்ளார். 

Jilla Jingunamani Actress Photos
3/10

இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு வந்த இவர் ஏகப்பட்ட வெளிநாடுகளுக்கு ஆன்மிக சுற்றுப்பயணங்களை தற்போது மேற்கொண்டு வருகிறார். 

Jilla Jingunamani Actress Photos
4/10

இளமை காலத்தில் மும்தாஜ் போல கவர்ச்சியாக ஆடியவர் தற்போது இறை நம்பிக்கையுடன் வலம் வருவதை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோக்களாகவும், போட்டோக்களாகவும் ஷேர் செய்துள்ளார். 

Jilla Jingunamani Actress Photos
5/10

ஒரு காலத்தில் கவர்ச்சி டான்ஸ் ஆட ஏகப்பட்ட மாடல் நடிகைகள் பயன்படுத்தப்பட்டனர். 

Jilla Jingunamani Actress Photos
6/10

ஆனால், சமீப ஆண்டுகளாக ஹீரோயின்களே ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடும் நிலையில், பலருடைய வாய்ப்புகளும் பறிபோனது. 

Jilla Jingunamani Actress Photos
7/10

விஜய்யுடன் ஜில்லா படத்தில் நடனமாட கிடைத்த வாய்ப்பு பற்றியும் இப்போ அவர் முதலமைச்சராக உயர்ந்துள்ளது குறித்தும் பூரித்து போஸ்ட் போட்டுள்ளார் நம்ம ஜிங்குனமணி. 

Jilla Jingunamani Actress Photos
8/10

இந்த வயதிலும் செம அழகாக இருக்காரே என அவர் அருவியில் குளித்தபடி வெளியிட்ட போட்டோவை பார்த்து லைக்குகள் குவிந்துள்ளன. 

Jilla Jingunamani Actress Photos
9/10

மரத்தடியில் அவர் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்கள் தீயாக பரவி வருகின்றன. 

X