By
Mari S
| Published: Saturday, July 4, 2026, 17:39 [IST]
கேரளாவில் இருந்து தமிழ்நாட்டுக்கு கட்டா குஸ்தி 2 படத்தின் மூலம் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை மோக்ஷா. மீனு டீச்சராக படத்தில் அப்படிப் போடு பாட்டுக்கு ஆட்டம் போட்டு ரசிகர்களை கவர்கிறார்.
1/8
கட்டா குஸ்தி வெற்றியால் மீனு டீச்சர் செம குஷி.. விஷ்ணு விஷாலுடன் எங்கே போயிருக்காரு பாருங்க! | Gatta Kusthi 2 Meenu Miss Actress Moksha Visit Thanjavum Theater With Team - Filmibeat Tamil
/photos/gatta-kusthi-2-meenu-miss-actress-moksha-visit-thanjavum-theater-with-team-fb108674.html
நடிகை மோக்ஷா கட்டா குஸ்தி 2 படத்தில் மீனு டீச்சராக நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
2/8
கட்டா குஸ்தி வெற்றியால் மீனு டீச்சர் செம குஷி.. விஷ்ணு விஷாலுடன் எங்கே போயிருக்காரு பாருங்க! | Gatta Kusthi 2 Meenu Miss Actress Moksha Visit Thanjavum Theater With Team - Filmibeat Tamil
/photos/gatta-kusthi-2-meenu-miss-actress-moksha-visit-thanjavum-theater-with-team-fb108674.html#photos-1
கட்டா குஸ்தி 2 திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் மோக்ஷா செம குஷியாக உள்ளார்.
3/8
கட்டா குஸ்தி வெற்றியால் மீனு டீச்சர் செம குஷி.. விஷ்ணு விஷாலுடன் எங்கே போயிருக்காரு பாருங்க! | Gatta Kusthi 2 Meenu Miss Actress Moksha Visit Thanjavum Theater With Team - Filmibeat Tamil
/photos/gatta-kusthi-2-meenu-miss-actress-moksha-visit-thanjavum-theater-with-team-fb108674.html#photos-2
திரையில் மோக்ஷா வரும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் ஜாலியாக மாறி ஆட்டம் போடுகின்றனர்.
4/8
கட்டா குஸ்தி வெற்றியால் மீனு டீச்சர் செம குஷி.. விஷ்ணு விஷாலுடன் எங்கே போயிருக்காரு பாருங்க! | Gatta Kusthi 2 Meenu Miss Actress Moksha Visit Thanjavum Theater With Team - Filmibeat Tamil
/photos/gatta-kusthi-2-meenu-miss-actress-moksha-visit-thanjavum-theater-with-team-fb108674.html#photos-3
அதுவும் கில்லி படத்தில் விஜய், த்ரிஷா நடனமாடிய அப்படிப்போடு பாடலுக்கு 2 முறை விஷ்ணு விஷால் மற்றும் மோக்ஷா நடனமாடும் காட்சிகள் படத்திற்கு எக்கச்சக்க பாக்ஸ் ஆபீஸ் வசூலை வாரிக் கொண்டு வருகிறது.
5/8
கட்டா குஸ்தி வெற்றியால் மீனு டீச்சர் செம குஷி.. விஷ்ணு விஷாலுடன் எங்கே போயிருக்காரு பாருங்க! | Gatta Kusthi 2 Meenu Miss Actress Moksha Visit Thanjavum Theater With Team - Filmibeat Tamil
/photos/gatta-kusthi-2-meenu-miss-actress-moksha-visit-thanjavum-theater-with-team-fb108674.html#photos-4
நேற்று இரவு முதல் பிக்கப் ஆன விஷ்ணு விஷாலின் கட்டா குஸ்தி 2 சனி மற்றும் ஞாயிறு பாக்ஸ் ஆபீஸில் தீயாக வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்நிலையில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட படக்குழுவினருடன் மோக்ஷா தஞ்சாவூர் தியேட்டர் விசிட் அடித்த காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
6/8
கட்டா குஸ்தி வெற்றியால் மீனு டீச்சர் செம குஷி.. விஷ்ணு விஷாலுடன் எங்கே போயிருக்காரு பாருங்க! | Gatta Kusthi 2 Meenu Miss Actress Moksha Visit Thanjavum Theater With Team - Filmibeat Tamil
/photos/gatta-kusthi-2-meenu-miss-actress-moksha-visit-thanjavum-theater-with-team-fb108674.html#photos-5
நடிகை ஐஸ்வர்யா லட்சுமியுடன் இணைந்து நடித்தது ரொம்பவே பெருமை என்றும் வீரா மற்றும் கீர்த்தியின் ரசிகையாக இருந்த தன்னை 2ம் பாகம் மூலம் ஒரு அங்கமாகவே இணைத்துக் கொண்டனர் என பதிவிட்டுள்ளார்.
7/8
கட்டா குஸ்தி வெற்றியால் மீனு டீச்சர் செம குஷி.. விஷ்ணு விஷாலுடன் எங்கே போயிருக்காரு பாருங்க! | Gatta Kusthi 2 Meenu Miss Actress Moksha Visit Thanjavum Theater With Team - Filmibeat Tamil
/photos/gatta-kusthi-2-meenu-miss-actress-moksha-visit-thanjavum-theater-with-team-fb108674.html#photos-6
பப்ளியான நடிகைகள் என்றாலே தமிழ் சினிமாவில் குஷ்பு காலத்தில் இருந்தே ஒரு கிரேஸ் உள்ளது. ஹன்சிகா, மோனல் கஜ்ஜார், ராஷி கன்னா உள்ளிட்ட பலர் கோலிவுட் ரசிகர்களின் ஃபேவரைட். அந்த லிஸ்ட்டில் இவரும் தற்போது இணைந்துள்ளார்.
8/8
கட்டா குஸ்தி வெற்றியால் மீனு டீச்சர் செம குஷி.. விஷ்ணு விஷாலுடன் எங்கே போயிருக்காரு பாருங்க! | Gatta Kusthi 2 Meenu Miss Actress Moksha Visit Thanjavum Theater With Team - Filmibeat Tamil
/photos/gatta-kusthi-2-meenu-miss-actress-moksha-visit-thanjavum-theater-with-team-fb108674.html#photos-7
கட்டா குஸ்தி 2 வெற்றிக்குப் பிறகு தமிழ் சினிமாவில் மீனு டீச்சரை பல படங்களில் பார்க்கப் போகிறோம் என்பது உறுதியாகி உள்ளது.