By
Mari S
| Published: Friday, July 3, 2026, 17:31 [IST]
நடிகை சான்யா மல்கோத்ரா சட்டையை கழட்டி உள்ளாடையுடன் போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
1/7
ரொம்ப ஜூம் பண்ணாதீங்க.. சிம்புவுடன் தக் லைஃப்பில் ஆடிய நடிகையா இது!.. செம போல்ட்! | Sanya Malhotra Latest Open Shirt Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sanya-malhotra-latest-open-shirt-photos-goes-trending-fb108668.html
தக் லைஃப் படத்தில் கமல்ஹாசன் மற்றும் சிம்புவுடன் ஜிங்குச்சா பாடலுக்கு நடனமாடிய பிரபல பாலிவுட் நடிகை சான்யா மல்கோத்ராவின் லேட்டஸ்ட் போல்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
2/7
ரொம்ப ஜூம் பண்ணாதீங்க.. சிம்புவுடன் தக் லைஃப்பில் ஆடிய நடிகையா இது!.. செம போல்ட்! | Sanya Malhotra Latest Open Shirt Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sanya-malhotra-latest-open-shirt-photos-goes-trending-fb108668.html#photos-1
பாலிவுட் நடிகை சான்யா மல்கோத்ரா மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா, சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனமாடி கோலிவுட்டில் காலடி எடுத்து வைத்தார்.
3/7
ரொம்ப ஜூம் பண்ணாதீங்க.. சிம்புவுடன் தக் லைஃப்பில் ஆடிய நடிகையா இது!.. செம போல்ட்! | Sanya Malhotra Latest Open Shirt Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sanya-malhotra-latest-open-shirt-photos-goes-trending-fb108668.html#photos-2
இந்தியில் அமீர்கானின் தங்கல் படத்தில் அவருக்கு மகளாக நடித்து உலகளவில் பிரபலமானார்.
4/7
ரொம்ப ஜூம் பண்ணாதீங்க.. சிம்புவுடன் தக் லைஃப்பில் ஆடிய நடிகையா இது!.. செம போல்ட்! | Sanya Malhotra Latest Open Shirt Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sanya-malhotra-latest-open-shirt-photos-goes-trending-fb108668.html#photos-3
திருடு போன பலாப்பழத்தை கண்டுபிடிக்கும் கதல் படத்தில் நடித்து நெட்பிளிக்ஸ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் சான்யா மல்கோத்ரா.
5/7
ரொம்ப ஜூம் பண்ணாதீங்க.. சிம்புவுடன் தக் லைஃப்பில் ஆடிய நடிகையா இது!.. செம போல்ட்! | Sanya Malhotra Latest Open Shirt Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sanya-malhotra-latest-open-shirt-photos-goes-trending-fb108668.html#photos-4
இன்ஸ்டாகிராமில் சுமார் 4.3 மில்லியன் ரசிகர்கள் நடிகை சான்யா மல்கோத்ராவை பின் தொடர்கின்றனர்.
6/7
ரொம்ப ஜூம் பண்ணாதீங்க.. சிம்புவுடன் தக் லைஃப்பில் ஆடிய நடிகையா இது!.. செம போல்ட்! | Sanya Malhotra Latest Open Shirt Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sanya-malhotra-latest-open-shirt-photos-goes-trending-fb108668.html#photos-5
சமீப காலமாக பெரிதாக பட வாய்ப்புகள் இல்லாத நிலையில், ஒரு பாடலுக்கு நடனமாடுவது, கவர்ச்சி போட்டோக்களை களமிறக்குவது என சான்யா மல்கோத்ரா களத்தில் குதித்துள்ளார்.
7/7
ரொம்ப ஜூம் பண்ணாதீங்க.. சிம்புவுடன் தக் லைஃப்பில் ஆடிய நடிகையா இது!.. செம போல்ட்! | Sanya Malhotra Latest Open Shirt Photos Goes Trending - Filmibeat Tamil
/photos/sanya-malhotra-latest-open-shirt-photos-goes-trending-fb108668.html#photos-6
சான்யா மல்கோத்ராவின் கவர்ச்சி போட்டோக்களை பார்த்து பாலிவுட் ரசிகர்கள் ஃபயர் விட்டு வருகின்றனர்.