பிகில் படத்தில் சிங்கப்பெண் பாடல் உருவாக காரணமான காட்சியில் நடித்து அசத்திய ரெபா மோனிகா ஜான் கர்ப்பமாக உள்ள நிலையில், சமீபத்தில் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
1/8
பிகில், கூலி, ஜன நாயகன் பட நடிகை கர்ப்பம்.. ’பேபி பம்ப்’ போட்டோஸா இறக்கிட்டாரே! | Reba Monica John Shows Her Baby Bump And Baby Shower Pics - Filmibeat Tamil
/photos/reba-monica-john-shows-her-baby-bump-and-baby-shower-pics-fb108672.html
விஜய்யுடன் பிகில், ஹரிஷ் கல்யாண் உடன் தனுசு ராசி நேயர்களே, விஷ்ணு விஷால் உடன் எஃப்ஐஆர் உள்ளிட்ட பல படங்களில் நடித்த நடிகை ரெபா மோனிகா ஜான் கர்ப்பமாக உள்ளார்.
2/8
பிகில், கூலி, ஜன நாயகன் பட நடிகை கர்ப்பம்.. ’பேபி பம்ப்’ போட்டோஸா இறக்கிட்டாரே! | Reba Monica John Shows Her Baby Bump And Baby Shower Pics - Filmibeat Tamil
/photos/reba-monica-john-shows-her-baby-bump-and-baby-shower-pics-fb108672.html#photos-1
கூலி படத்தில் ரஜினிகாந்தின் நண்பர் சத்யராஜின் மகளாக ரெபா மோனிகா ஜான் நடித்திருப்பார்.
3/8
பிகில், கூலி, ஜன நாயகன் பட நடிகை கர்ப்பம்.. ’பேபி பம்ப்’ போட்டோஸா இறக்கிட்டாரே! | Reba Monica John Shows Her Baby Bump And Baby Shower Pics - Filmibeat Tamil
/photos/reba-monica-john-shows-her-baby-bump-and-baby-shower-pics-fb108672.html#photos-2
விஜய்யின் ஜன நாயகன் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார்.
4/8
பிகில், கூலி, ஜன நாயகன் பட நடிகை கர்ப்பம்.. ’பேபி பம்ப்’ போட்டோஸா இறக்கிட்டாரே! | Reba Monica John Shows Her Baby Bump And Baby Shower Pics - Filmibeat Tamil
/photos/reba-monica-john-shows-her-baby-bump-and-baby-shower-pics-fb108672.html#photos-3
பெங்களூருவை சேர்ந்த இவர் ஜோமோன் ஜோசப் என்பவரை கடந்த 2022ல் திருமணம் செய்தார். 4 ஆண்டுகள் கழித்து தற்போது கர்ப்பமாகி உள்ள நிலையில், தனது கணவருடன் அந்த சந்தோஷத்தை கொண்டாடி வருகிறார்.
5/8
பிகில், கூலி, ஜன நாயகன் பட நடிகை கர்ப்பம்.. ’பேபி பம்ப்’ போட்டோஸா இறக்கிட்டாரே! | Reba Monica John Shows Her Baby Bump And Baby Shower Pics - Filmibeat Tamil
/photos/reba-monica-john-shows-her-baby-bump-and-baby-shower-pics-fb108672.html#photos-4
சமீபத்தில் ரெபா மோனிகா ஜானின் வளைகாப்பு விழாவை அவரது கணவர் சிறப்பாக நடத்தி முடித்தார்.
6/8
பிகில், கூலி, ஜன நாயகன் பட நடிகை கர்ப்பம்.. ’பேபி பம்ப்’ போட்டோஸா இறக்கிட்டாரே! | Reba Monica John Shows Her Baby Bump And Baby Shower Pics - Filmibeat Tamil
/photos/reba-monica-john-shows-her-baby-bump-and-baby-shower-pics-fb108672.html#photos-5
32 வயதாகும் ரெபா மோனிகா ஜான் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
7/8
பிகில், கூலி, ஜன நாயகன் பட நடிகை கர்ப்பம்.. ’பேபி பம்ப்’ போட்டோஸா இறக்கிட்டாரே! | Reba Monica John Shows Her Baby Bump And Baby Shower Pics - Filmibeat Tamil
/photos/reba-monica-john-shows-her-baby-bump-and-baby-shower-pics-fb108672.html#photos-6
தனது கர்ப்ப வயிற்றை காட்டியபடி எடுத்த பல புகைப்படங்களை வெளியிட்டு ஒவ்வொரு அணுவையும் ரசிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.
8/8
பிகில், கூலி, ஜன நாயகன் பட நடிகை கர்ப்பம்.. ’பேபி பம்ப்’ போட்டோஸா இறக்கிட்டாரே! | Reba Monica John Shows Her Baby Bump And Baby Shower Pics - Filmibeat Tamil
/photos/reba-monica-john-shows-her-baby-bump-and-baby-shower-pics-fb108672.html#photos-7
சீக்கிரமே அழகான குழந்தையை பெற்றெடுக்கவும் என ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.