bredcrumb

Trisha: கல்யாணத்தில் சோலோவாக எடுத்துக் கொண்ட போட்டோஸை இறக்கிய த்ரிஷா.. குஷ்பு மகளைத் தேடாதீங்க!

By Mohanraj Thangavel
| Published: Sunday, July 5, 2026, 00:15 [IST]

நடிகை த்ரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Trisha Shares Her Recent Photos Which Took At Kushboo Daughter Wedding
1/5

தென்னிந்திய சினிமாவில் குயினாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா.

Actress Trisha Shares Her Recent Photos Which Took At Kushboo Daughter Wedding
2/5

அண்மையில் கோவாவில் நடைபெர்ற குஷ்பு மகள் திருமணத்தில் கலந்து கொண்டார். 

Actress Trisha Shares Her Recent Photos Which Took At Kushboo Daughter Wedding
3/5

அப்போது அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Actress Trisha Shares Her Recent Photos Which Took At Kushboo Daughter Wedding
4/5

தமிழ் சினிமாவில் மொரட்டு சிங்கிள் என்று வரிசைப்படுத்தும் போது பலரும் நடிகர்களுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். ஆனால் அந்த பட்டியலில் த்ரிஷாவின் பெயர் இருந்தால் தான் அது நிறைவானதாக இருக்கும் என்று கூறலாம். 

Actress Trisha Shares Her Recent Photos Which Took At Kushboo Daughter Wedding
5/5

இவரது இந்த புகைப்படங்களுக்கு லைக்குகள் லட்சக்கணக்கில் குவிந்து வருகிறது. 

X