bredcrumb

கட்டா குஸ்தி 2 மீனு டீச்சர் போட்டோஸ் வந்திருக்கு.. பாய்ஸ் மிஸ் பண்ணாதீங்க.. என்னா அழகுடா

By Mohanraj Thangavel
| Published: Monday, July 6, 2026, 09:38 [IST]

கட்டா குஸ்தி 2 படத்தில் மீனு டீச்சராக நடித்துள்ள நடிகை மோக்‌ஷா தனது கதாபாத்திரத்தின் படப்பிடிப்புத் தள புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Gatta Kusthi 2 Fame Mokksha Shares Her Meenu Teacher Character Photos From Sets
1/5

கடந்த மூன்றாம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள படம் கட்டா குஸ்தி 2. 

Gatta Kusthi 2 Fame Mokksha Shares Her Meenu Teacher Character Photos From Sets
2/5

இந்த படத்தில் மீனு டீச்சர் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார், நடிகை மோக்‌ஷா. 

Gatta Kusthi 2 Fame Mokksha Shares Her Meenu Teacher Character Photos From Sets
3/5

இவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக இவரும் விஷ்ணு விஷாலும் இணைந்து விஜய்யின் கில்லி பட பாடலுக்கு ஆடுவது எல்லாம் அல்டிமேட் அப்லாஸ்களை அள்ளுகிறது. 

Gatta Kusthi 2 Fame Mokksha Shares Her Meenu Teacher Character Photos From Sets
4/5

இந்நிலையில் கதாநாயகியின் கதாபாத்திரத்திற்கு இணையான வரவேற்பு இவரது கதாபாத்திரத்திற்கு கிடைத்துள்ளது, அவருக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Gatta Kusthi 2 Fame Mokksha Shares Her Meenu Teacher Character Photos From Sets
5/5

இந்நிலையில் தனது அழகான புகைப்படங்களை, அதுவும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார் மோக்‌ஷா. அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X