bredcrumb

திரிஷாவின் அம்மா உமா பிறந்தநாள் கொண்டாட்டம்.. 70 வயதில் செம ஜாலி.. கண்டிப்பா 20 வயது குறைந்திருக்கும்

By Karunanithi Vikraman
| Published: Sunday, July 5, 2026, 13:23 [IST]

கோலிவுட்டின் டாப் நடிகைகளில் ஒருவர் திரிஷா. அவரது நடிப்பில் இந்த வருடம் வந்த கருப்பு மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அடுத்ததாக விஸ்வம்பரா திரைப்படம் வரவிருக்கிறது. சூழல் இப்படி இருக்க திரிஷாவின் அம்மா தனது 70வது பிறந்தநாளை சில நாட்களுக்கு முன்பு கொண்டாடினார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Trisha Celebrates Mother Uma Krishnan's 70th Birthday; Celebration Photos Go Viral
1/6

நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவில் கடந்த பல வருடங்களாக முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். 

Trisha Celebrates Mother Uma Krishnan's 70th Birthday; Celebration Photos Go Viral
2/6

அவரது நடிப்பில் வெளியான கருப்பு திரைப்படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆகி மொத்தம் 300 கோடி ரூபாய்வரைக்கும் வசூலித்தது.

Trisha Celebrates Mother Uma Krishnan's 70th Birthday; Celebration Photos Go Viral
3/6

சூழல் இப்படி இருக்க அவரது தாய் உமாவின் 70வது பிறந்தநாள் சமீபத்தில் முடிந்தது. அந்தக் கொண்டாட்டத்தில் ஆர்த்தி ரவி உள்ளிட்ட திரிஷாவின் தோழிகளும், தோழர்களும் கலந்துகொண்டார்கள் 

Trisha Celebrates Mother Uma Krishnan's 70th Birthday; Celebration Photos Go Viral
4/6

நடிகை ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோரும் கலந்துகொண்டு அந்த கொண்டாட்டத்தை மகிழ்ச்சியோடு அனுபவித்தார்கள் 

Trisha Celebrates Mother Uma Krishnan's 70th Birthday; Celebration Photos Go Viral
5/6

வந்திருந்தவர்களுடன் திரிஷாவின் அம்மா சந்தோஷமாகவும், நிறைவாகவும் பேசியிருந்துவிட்டு செல்ஃபிக்களும் எடுத்துக்கொண்டார்.

Trisha Celebrates Mother Uma Krishnan's 70th Birthday; Celebration Photos Go Viral
6/6

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எல்லாம் சோஷியல் மீடியாவை அதிர வைத்திருக்கின்றன. 

X