By
Karunanithi Vikraman
| Published: Monday, July 6, 2026, 08:03 [IST]
தமிழ் திரைத்துறையின் பிரபலமான தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று லைகா நிறுவனம். அந்த நிறுவனத்தின் துணை தலைவர் பிரேம்நாத் இல்ல திருமண விழா நடைபெற்றது. அதில் இயக்குநரும், நடிகரும், முதலமைசருமான விஜய்யின் மகனுமான ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார். அந்தப் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/5
பட்டு வேட்டி சட்டையில் ஜேசன் சஞ்சய்.. லைகா வீட்டு திருமணத்தில் அப்படியே அப்பா விஜய் மாதிரி கலக்கிட்டாரு | Vijay's Son Jason Sanjay Attends Lyca Vice Chairman Premnath's Family Wedding; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijays-son-jason-sanjay-attends-lyca-vice-chairman-premnaths-family-wedding-photos-go-viral-fb108692.html
விஜய்யின் மகனான ஜேசன் சஞ்சய்; சிக்மா திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியிருக்கிறார். சந்தீப் கிஷன் ஹீரோவாக நடிக்க; தமன் இசையமைத்திருக்கிறார்
2/5
பட்டு வேட்டி சட்டையில் ஜேசன் சஞ்சய்.. லைகா வீட்டு திருமணத்தில் அப்படியே அப்பா விஜய் மாதிரி கலக்கிட்டாரு | Vijay's Son Jason Sanjay Attends Lyca Vice Chairman Premnath's Family Wedding; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijays-son-jason-sanjay-attends-lyca-vice-chairman-premnaths-family-wedding-photos-go-viral-fb108692.html#photos-1
இப்படட்தை லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்திருக்கிறது. ஜூலை 31ஆம் தேதி படம் ரிலீஸாகிறது
3/5
பட்டு வேட்டி சட்டையில் ஜேசன் சஞ்சய்.. லைகா வீட்டு திருமணத்தில் அப்படியே அப்பா விஜய் மாதிரி கலக்கிட்டாரு | Vijay's Son Jason Sanjay Attends Lyca Vice Chairman Premnath's Family Wedding; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijays-son-jason-sanjay-attends-lyca-vice-chairman-premnaths-family-wedding-photos-go-viral-fb108692.html#photos-2
இந்த வாய்ப்பினை சுபாஸ்கரனிடம் பேசி சங்கீதா தரப்புதான் வாங்கி தந்ததாக கூறப்படுகிறது
4/5
பட்டு வேட்டி சட்டையில் ஜேசன் சஞ்சய்.. லைகா வீட்டு திருமணத்தில் அப்படியே அப்பா விஜய் மாதிரி கலக்கிட்டாரு | Vijay's Son Jason Sanjay Attends Lyca Vice Chairman Premnath's Family Wedding; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijays-son-jason-sanjay-attends-lyca-vice-chairman-premnaths-family-wedding-photos-go-viral-fb108692.html#photos-3
இந்நிலையில் லைகா நிறுவனத்தின் துணை தலைவர் பிரேம்நாத் இல்ல திருமண விழாவில் ஜேசன் சஞ்சய் கலந்துகொண்டார்
5/5
பட்டு வேட்டி சட்டையில் ஜேசன் சஞ்சய்.. லைகா வீட்டு திருமணத்தில் அப்படியே அப்பா விஜய் மாதிரி கலக்கிட்டாரு | Vijay's Son Jason Sanjay Attends Lyca Vice Chairman Premnath's Family Wedding; Photos Go Viral - Filmibeat Tamil
/photos/vijays-son-jason-sanjay-attends-lyca-vice-chairman-premnaths-family-wedding-photos-go-viral-fb108692.html#photos-4
அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.