இந்த ஆண்டு வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதனின் மாமியராக நடித்திருந்தார் வாலமீனு பிரபலம் நடிகை மாளவிகா.


Click it and Unblock the Notifications
நடிகை மாளவிகா தீவுகளுக்கு சுற்றுலா சென்ற நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டு வெளியான லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் பிரதீப் ரங்கநாதனின் மாமியராக நடித்திருந்தார் வாலமீனு பிரபலம் நடிகை மாளவிகா.
கருப்பு தான் எனக்குப் பிடிச்ச கலரு பாடல் மூலமே தமிழ்நாட்டு ரசிகர்கள் மனங்களில் தனக்கான நீங்கா இடத்தை பிடித்தவர் தான் மாளவிகா.
ஸ்வேதா மேனன் என்கிற தனது இயற்பெயருடன் சோஷியல் மீடியாவில் வலம் வருகிறார்.
சொகுசு படகில் நீல நிற கவர்ச்சி கவுனை அணிந்துக் கொண்டு நீலக் கடலுடன் விளையாடிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
டாப் ஆங்கிளில் அவர் கொடுத்த போஸை பார்த்த ரசிகர்கள் 46 வயதிலும் என்னம்மா கவர்ச்சியாக உள்ளார் என வர்ணித்து வருகின்றனர்.
எல்ஐகே படத்தைத் தொடர்ந்து மாளவிகாவை பல படங்களில் பார்க்க ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
மாளவிகா தொடர்ந்து தமிழ் படங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.