By
Mohanraj Thangavel
| Published: Wednesday, July 8, 2026, 09:36 [IST]
நடிகை சம்யுக்தா ஷண்முகநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/5
Samyuktha Shanmughanathan: சம்யுக்தா ஷண்முகநாதனின் லவ்லி போட்டோஸ்.. 2வது திருமணத்திற்கு பிறகு சந்தோஷமா இருக்காங்க | Actress Samyuktha Shanmughanathan Shares Her Lovely And Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-samyuktha-shanmughanathan-shares-her-lovely-and-beautiful-photos-fb108764.html
நடிகை சம்யுக்தா ஷண்முகநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்ம ஆக்டிவாக இருக்கக் கூடியவர்.
2/5
Samyuktha Shanmughanathan: சம்யுக்தா ஷண்முகநாதனின் லவ்லி போட்டோஸ்.. 2வது திருமணத்திற்கு பிறகு சந்தோஷமா இருக்காங்க | Actress Samyuktha Shanmughanathan Shares Her Lovely And Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-samyuktha-shanmughanathan-shares-her-lovely-and-beautiful-photos-fb108764.html#photos-1
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலக்கி வருகிறார்.
3/5
Samyuktha Shanmughanathan: சம்யுக்தா ஷண்முகநாதனின் லவ்லி போட்டோஸ்.. 2வது திருமணத்திற்கு பிறகு சந்தோஷமா இருக்காங்க | Actress Samyuktha Shanmughanathan Shares Her Lovely And Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-samyuktha-shanmughanathan-shares-her-lovely-and-beautiful-photos-fb108764.html#photos-2
தனது இரண்டாவது திருமணத்திற்குப் பிறகு, கணவர் அனிருதா ஸ்ரீகாந்த் உடன் இணைந்து கொண்டு தனது வாழ்க்கையை செம்ம ஜாலியாக ரசித்து ரசித்து வாழ்ந்து வருகிறார்.
4/5
Samyuktha Shanmughanathan: சம்யுக்தா ஷண்முகநாதனின் லவ்லி போட்டோஸ்.. 2வது திருமணத்திற்கு பிறகு சந்தோஷமா இருக்காங்க | Actress Samyuktha Shanmughanathan Shares Her Lovely And Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-samyuktha-shanmughanathan-shares-her-lovely-and-beautiful-photos-fb108764.html#photos-3
இருவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அடிக்கும் லூட்டி பலரது கவனத்தை ஈர்த்து, பலரின் அபிமான தம்பதிகளாக மாறிவிட்டார்கள்.
5/5
Samyuktha Shanmughanathan: சம்யுக்தா ஷண்முகநாதனின் லவ்லி போட்டோஸ்.. 2வது திருமணத்திற்கு பிறகு சந்தோஷமா இருக்காங்க | Actress Samyuktha Shanmughanathan Shares Her Lovely And Beautiful Photos - Filmibeat Tamil
/photos/actress-samyuktha-shanmughanathan-shares-her-lovely-and-beautiful-photos-fb108764.html#photos-4
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்து வருகிறது.