bredcrumb

முழு மதி அவளது முகமாகும்.. கொள்ளை அழகில் கொள்ளையடிக்கும் இஷா குப்தா!

By Mari S
| Published: Wednesday, July 8, 2026, 15:23 [IST]

பாலிவுட் நடிகை இஷா குப்தாவின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோக்கள் இணையத்தை கன்னா பின்னவென சூடாக்கி வருகிறது. 

Esha Gupta latest bold pics
1/8

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து அசத்திய நடிகை இஷா குப்தாவின் லேட்டஸ்ட் ஃபேஷன் போட்டோக்கள் வேறலெவலில் வைரலாகி வருகின்றன. 

Esha Gupta latest bold pics
2/8

சமீப காலமாக அவர் அணிந்து வரும் போல்டான கவர்ச்சி ஆடைகளை எந்தளவுக்கு ஜூம் செய்து பார்க்க முடியுமோ அந்தளவுக்கு ரசிகர்கள் ஜூம் அடித்து வருகின்றனர். 

Esha Gupta latest bold pics
3/8

லேட்டஸ்ட்டாக அவர் வெளியிட்டுள்ள பாப் அப் டிரெஸ் போட்டோக்களை பார்த்து அவரது அழகை பலரும் வர்ணித்து வருகின்றனர். 

Esha Gupta latest bold pics
4/8

யோகா டீச்சராக பிரபலமான இஷா குப்தாவா இப்படி மாறிட்டாரு என ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர். 

Esha Gupta latest bold pics
5/8

கவர்ச்சியின் உச்சமாக வந்து நிக்கிறீங்க இஷா குப்தா என்ரும் கியாரா அத்வானி எல்லாம் ஓரம்போங்க என்றும் கமெண்ட்டுகள் குவிகின்றன. 

Esha Gupta latest bold pics
6/8

வெப்சீரிஸ் மற்றும் இந்தி படங்களில் அதிக ஆர்வத்தை செலுத்தி வரும்  இஷா குப்தா அடிக்கடி வெளிநாடுகளில் மட்டுமே தென்பட்டு வருகிறார் என்கின்றனர். 

Esha Gupta latest bold pics
7/8

கவர்ச்சியிலும் ஒரு ராயல் தன்மையை கலந்துக் கட்டி இஷா குப்தா நடத்திய போட்டோஷூட் பல பாலிவுட் நடிகைகளையே வாயை பிளக்க வைத்துள்ளன. 

Esha Gupta latest bold pics
8/8

இவருக்கு இன்ஸ்டாகிராமில் 17.3 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

X