By
Jaya Devi
| Published: Thursday, July 9, 2026, 15:13 [IST]
1/6
பால் போல 16 எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்.. தனுஷ் பட நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்! | Ramya Ranganathan Instagram Post - Filmibeat Tamil
/photos/ramya-ranganathan-instagram-post-fb108820.html
நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவான 'நிலவுக்கு என் மேல் என்னடி கோவம்' திரைப்படத்தில் நடித்து சினிமா வட்டாரங்களில் கவனம் ஈர்த்தவர் ரம்யா.
2/6
பால் போல 16 எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்.. தனுஷ் பட நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்! | Ramya Ranganathan Instagram Post - Filmibeat Tamil
/photos/ramya-ranganathan-instagram-post-fb108820.html#photos-1
அதனைத் தொடர்ந்து மீசைய முறுக்கு-2, ஜமா போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
3/6
பால் போல 16 எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்.. தனுஷ் பட நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்! | Ramya Ranganathan Instagram Post - Filmibeat Tamil
/photos/ramya-ranganathan-instagram-post-fb108820.html#photos-2
தற்போது ரம்யா பாரி இளவழகன் இயக்கத்தில் 'அன்பே டயானா' என்ற திரைப்படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
4/6
பால் போல 16 எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்.. தனுஷ் பட நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்! | Ramya Ranganathan Instagram Post - Filmibeat Tamil
/photos/ramya-ranganathan-instagram-post-fb108820.html#photos-3
அன்பே டயானா' திரைப்படம், இந்த மாதம் ஜூலை 17-ஆம் தேதி திரையிரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
5/6
பால் போல 16 எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்.. தனுஷ் பட நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்! | Ramya Ranganathan Instagram Post - Filmibeat Tamil
/photos/ramya-ranganathan-instagram-post-fb108820.html#photos-4
ரம்யா ரங்கநாதன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றன.
6/6
பால் போல 16 எனக்கொரு கேர்ள் பிரண்ட் வேணும்.. தனுஷ் பட நடிகையை பார்த்து உருகும் ஃபேன்ஸ்! | Ramya Ranganathan Instagram Post - Filmibeat Tamil
/photos/ramya-ranganathan-instagram-post-fb108820.html#photos-5
மாடர்ன் அவுட்பிட்டில், காபி பிரவுன், நிற டாப்ஸ் அணிந்து, கையில் வாட்ச், விரல்களில் அழகான மோதிரங்கள் மற்றும் கையில் சிறிய டாட்டூவுடன் அவர் கொடுத்துள்ள கியூட் போஸ்கள் இணையத்தில் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.