By
Mohanraj Thangavel
| Published: Friday, July 10, 2026, 18:46 [IST]
நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
1/5
Tamannaah Bhatia: டாப் ஆங்கிள் போட்டோவை இறக்கிய தமன்னா.. மில்க் பியூட்டினு சும்மாவா சொன்னாங்க. | Actress Tamannaah Bhatia Shares Her Top Angle Photo With Beautiful Jewellery - Filmibeat Tamil
/photos/actress-tamannaah-bhatia-shares-her-top-angle-photo-with-beautiful-jewellery-fb108860.html
நடிகை தமன்னா இந்திய அளவில் கவனம் பெற்று வரும் முன்னணி நடிகைகளில் ஒருவர். சினிமா பிசினஸ் என செம பிசியாக உள்ளார்.
2/5
Tamannaah Bhatia: டாப் ஆங்கிள் போட்டோவை இறக்கிய தமன்னா.. மில்க் பியூட்டினு சும்மாவா சொன்னாங்க. | Actress Tamannaah Bhatia Shares Her Top Angle Photo With Beautiful Jewellery - Filmibeat Tamil
/photos/actress-tamannaah-bhatia-shares-her-top-angle-photo-with-beautiful-jewellery-fb108860.html#photos-1
நடிகைகள் பலருக்குமே இவரது டைம் மேனேஜ்மெண்ட் குறித்து ஆச்சரியங்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.
3/5
Tamannaah Bhatia: டாப் ஆங்கிள் போட்டோவை இறக்கிய தமன்னா.. மில்க் பியூட்டினு சும்மாவா சொன்னாங்க. | Actress Tamannaah Bhatia Shares Her Top Angle Photo With Beautiful Jewellery - Filmibeat Tamil
/photos/actress-tamannaah-bhatia-shares-her-top-angle-photo-with-beautiful-jewellery-fb108860.html#photos-2
தீவிர சிவ பக்ரான இவர், தனது வாழ்வில் எந்த விதமான புதிய விஷயத்தைத் தொடங்கினாலும் சிவனை வழிபட்டே தொடங்குவார். கோவையில் உள்ளா ஈஷா யோகா மையத்திற்கு தனக்கு நேரம் கிடைக்கும் போது எல்லாம் சென்று வருகிறார்.
4/5
Tamannaah Bhatia: டாப் ஆங்கிள் போட்டோவை இறக்கிய தமன்னா.. மில்க் பியூட்டினு சும்மாவா சொன்னாங்க. | Actress Tamannaah Bhatia Shares Her Top Angle Photo With Beautiful Jewellery - Filmibeat Tamil
/photos/actress-tamannaah-bhatia-shares-her-top-angle-photo-with-beautiful-jewellery-fb108860.html#photos-3
அண்மையில் தனது பெயரில் ஒரு நகைக்கடை ஒன்றைத் தொடங்கினார். அதன் விளம்பரங்களில் அவரே நடிக்கவும் செய்கிறார்.
5/5
Tamannaah Bhatia: டாப் ஆங்கிள் போட்டோவை இறக்கிய தமன்னா.. மில்க் பியூட்டினு சும்மாவா சொன்னாங்க. | Actress Tamannaah Bhatia Shares Her Top Angle Photo With Beautiful Jewellery - Filmibeat Tamil
/photos/actress-tamannaah-bhatia-shares-her-top-angle-photo-with-beautiful-jewellery-fb108860.html#photos-4
தனது நகைக்கடையில் உள்ள புதிய கலெக்ஷன்கள் தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள புதிய புகைப்படங்கள் இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.