bredcrumb

கையில் சிகரெட், சரக்கு கிளாஸ்.. நிஜமாவே டேஞ்சரஸ் ஆன ஆளுதான் நைனா கங்குலி!

By Mari S
| Published: Friday, July 10, 2026, 18:02 [IST]

டேஞ்சரஸ் பட நடிகை நைனா கங்குலி கையில் சரக்கு மற்றும் சிகரெட் வைத்து எடுத்த படுமோசமான போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. 

Naina Ganguly bold photos
1/7

ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அப்ஸரா ராணியுடன் இணைந்து லெஸ்பியன் படமான டேஞ்சரஸ் படத்தில் நடித்து பலரது கவனத்தை ஈர்த்தவர் தான் இந்த நைனா கங்குலி. 

Naina Ganguly bold photos
2/7

இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் படு மோசமாக நடித்து வரும் இவர் கையில் சிகரெட் மற்றும் சரக்கு வைத்துக் கொண்டு எடுத்த போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Naina Ganguly bold photos
3/7

கவர்ச்சியான உடையை அணிந்துக் கொண்டு வாயில் சிகரெட் புகையை விட்டுக் கொண்டு ரொம்பவே மோசமாக போஸ் கொடுத்துள்ளார். 

Naina Ganguly bold photos
4/7

வங்காவீட்டி என தெலுங்கில் 2016ல் வெளியான படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நைனா கங்குலி. 

Naina Ganguly bold photos
5/7

2024ல் பிராணாயம் எனும் கன்னட படத்தில் நடித்த பிறகு 2 ஆண்டுகளாக இவருக்கு எந்தவொரு பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. 

Naina Ganguly bold photos
6/7

இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ஃபாலோயர்கள் கூட இல்லாத நிலையில், கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார். 

Naina Ganguly bold photos
7/7

ஓடிடி, தொலைக்காட்சி என எதிலுமே இவர் தலைகாட்டாதது ஏன் என்றும் வாய்ப்புகள் கிடைக்கவில்லையா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

X