bredcrumb

Aishwarya Rajesh: ஐஸ்வர்யா ராஜேஸின் ஏடாகூடமான போஸ் இல்லைனு சொல்ல யாருக்குத்தான் மனசு வரும்.. நச் போட்டோஸ்

By Mohanraj Thangavel
| Published: Saturday, July 11, 2026, 12:31 [IST]

தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான நடிகையான ஐஸ்வர்யா ராஜேஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். இவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Aishwarya Rajesh Shares Her Recent Stunning Photos Which Attracts Youths
1/6

தென்னிந்திய சினிமாவில் இருக்கும் இயக்குநர்களின் அபிமான நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஸ். 

Actress Aishwarya Rajesh Shares Her Recent Stunning Photos Which Attracts Youths
2/6

இவஎ தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் முழுக்க முழுக்க அழுத்தம் திருத்தமான கதாபாத்திரங்களாகத்தான் இருந்துள்ளது. 

Actress Aishwarya Rajesh Shares Her Recent Stunning Photos Which Attracts Youths
3/6

அவ்வப்போது மட்டும் மிகவும் கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுப்பார். 

Actress Aishwarya Rajesh Shares Her Recent Stunning Photos Which Attracts Youths
4/6

தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய அளவில் கலக்கி வருகிறார். 

Actress Aishwarya Rajesh Shares Her Recent Stunning Photos Which Attracts Youths
5/6

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ஸ்டன்னிங்கான புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களுக்கு வீக் எண்ட் விருந்து வைத்துள்ளார். 

Actress Aishwarya Rajesh Shares Her Recent Stunning Photos Which Attracts Youths
6/6

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 

X