bredcrumb

Malavika Mohanan: பிளாக் பியூட்டியாக மின்னும் மாளவிகா மோகனன்.. போஸ் ஒவ்வொன்னும் பட்டையைக் கிளப்புதே!

By Mohanraj Thangavel
| Published: Saturday, July 11, 2026, 16:44 [IST]

நடிகை மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. 

Actress Malavika Mohanan Shares Her Very Recent Photos On Instagram Goes Trending
1/6

பான் இந்தியா அளவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மாளவிகா மோகனனும் ஒருவர்., 

Actress Malavika Mohanan Shares Her Very Recent Photos On Instagram Goes Trending
2/6

தமிழ், மலையாளம், தெலுங்கு , இந்தி என இவர் பல்வேறு மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார். 

Actress Malavika Mohanan Shares Her Very Recent Photos On Instagram Goes Trending
3/6

சவாலான கதாபாத்திரம், ஹோம்லி கதாபாத்திரம், கிளாமர் கதாபாத்திரம் என எல்லாவற்றிலும் கை தேர்ந்தவராக மின்னுகிறார் மாளவிகா. 

Actress Malavika Mohanan Shares Her Very Recent Photos On Instagram Goes Trending
4/6

இவர் அடிப்படையில் மாடல் அழகி என்பதால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது அழகான புகைப்படங்களைப் பகிர்ந்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். 

Actress Malavika Mohanan Shares Her Very Recent Photos On Instagram Goes Trending
5/6

சமீபத்தில் பகிர்ந்துள்ள புகைப்படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

Actress Malavika Mohanan Shares Her Very Recent Photos On Instagram Goes Trending
6/6

தமிழில் இவரது நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் என்றால் அது கார்த்தி உடன் நடித்த சர்தார் 2 படம் தான். 

X