bredcrumb

Kangna Sharma: கிளாமர் குயின் கங்கனா சர்மா அணிந்திருக்கும் இந்த டிரஸ்க்கு பெயர் என்ன? குழம்பும் ரசிகர்கள்!

By Mohanraj Thangavel
| Published: Monday, July 13, 2026, 09:17 [IST]

பாலிவுட் பிரபலம் கங்கனா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய அழகான புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது

Actress Kangna Sharma Recent Photos Attracts Fans For Her Coustumes
1/6

பாலிவுட் பிரபலம் கங்கனா சர்மா கிளாமருக்கு பெயர் பெற்றவர். 

Actress Kangna Sharma Recent Photos Attracts Fans For Her Coustumes
2/6

சினிமாக்கள், வெப் சீரீஸ்கள் உள்ளிட்டவற்றில் நடித்து புகழ்  பெற்றவர். கிளாமர் போர்ஷன்கள் என்றால் பாலிவுட்டில் பலரது தேர்வுகளில் கங்கனா சர்மாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. 

Actress Kangna Sharma Recent Photos Attracts Fans For Her Coustumes
3/6

இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் மில்லியன் கணக்கில் இன்ஸ்டாகிராமில் உள்ளனர். 

Actress Kangna Sharma Recent Photos Attracts Fans For Her Coustumes
4/6

இவரது சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Kangna Sharma Recent Photos Attracts Fans For Her Coustumes
5/6

வழக்கமாக இவரது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்ப்பது கிளாமருக்காகத்தான். ஆனால் இந்த முறை ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது, 

Actress Kangna Sharma Recent Photos Attracts Fans For Her Coustumes
6/6

அவர் அணிந்துள்ள ஆடை தான்.  அது கோட்- சூட் உடன் சேர்ந்ததா? தாவணி ரகமா? என்வென்றே தெரியாமல் குழப்பத்தில் உள்ளனர். 

X