bredcrumb

Poonam Bajwa: தூங்கி எழுந்ததும் இப்படித்தான் இருப்பார் பூனம் பாஜ்வா.. மேக்-அப் இல்லாமல் எடுத்த போட்டோஸைப் பாருங்க!

By Mohanraj Thangavel
| Published: Monday, July 13, 2026, 12:04 [IST]

நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மேக்-அப் இல்லாமல் தான் காலையில் எழுந்ததும் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

Actress Poonam Bajwa Shares Her Wakeup Photos Which Attracts Fans
1/5

நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருபவர். 

Actress Poonam Bajwa Shares Her Wakeup Photos Which Attracts Fans
2/5

இப்படி இருக்கையில் தனது சமீபத்திய குறிப்பாக தூங்கி எழுந்ததும் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். 

Actress Poonam Bajwa Shares Her Wakeup Photos Which Attracts Fans
3/5

மேக்-அப் இல்லாமல் வேக்-அப் புகைப்படங்களா என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். 

Actress Poonam Bajwa Shares Her Wakeup Photos Which Attracts Fans
4/5

இந்த புகைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருகிறது. 

Actress Poonam Bajwa Shares Her Wakeup Photos Which Attracts Fans
5/5

மேலும் சிலரோ வரவர பூனம் சிலிம் ஆகிட்டே வராங்களே என்று பதிவிட்டும் வருகிறார்கள்.

X