By
Jaya Devi
| Updated: Monday, July 13, 2026, 20:05 [IST]
1/7
பிங்க் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. மொட்டை மாடியில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Yellow Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sakshi-agarwal-yellow-saree-photoshoots-fb108922.html
எப்போதும் சோசியல் மீடியாவில் கிளாமர் காட்டி வரும் சாக்ஷி அகர்வால், தற்போது பக்கா ஹோம்லி லுக்கில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
2/7
பிங்க் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. மொட்டை மாடியில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Yellow Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sakshi-agarwal-yellow-saree-photoshoots-fb108922.html#photos-1
மஞ்சள் நிற காட்டன் புடவையில் அதற்குப் பொருத்தமாக செக்கச்செவேல் என்ற பிங்க் நிற ஸ்லீவ்லெஸ் பிளவுஸ் அணிந்து தேவதையாய் காட்சியளிக்கிறார்.
3/7
பிங்க் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. மொட்டை மாடியில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Yellow Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sakshi-agarwal-yellow-saree-photoshoots-fb108922.html#photos-2
இந்த காஸ்டியூம் சாக்ஷிக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதமாக, தன் கைகள் நிறைய பிங்க் நிற கண்ணாடி வளையல் அணிந்து இருக்கிறார்.
4/7
பிங்க் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. மொட்டை மாடியில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Yellow Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sakshi-agarwal-yellow-saree-photoshoots-fb108922.html#photos-3
சிம்பிள் மேக்கப், நெற்றியில் சிறிய பொட்டுடன்,ஜிமிக்கி கம்மலை அணிந்து கொண்டு அவர் கொடுக்கும் லுக் 90ஸ் கிட்ஸ்களின் நெஞ்சை அள்ளுகிறது.
5/7
பிங்க் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. மொட்டை மாடியில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Yellow Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sakshi-agarwal-yellow-saree-photoshoots-fb108922.html#photos-4
மொட்டை மாடியில், அந்தி சாயும் மாலைப் பொழுதில் பின்னணி வெளிச்சத்தில் நின்றுகொண்டு செம்ம க்யூட்டாக போஸ் கொடுத்துள்ளார் சாக்ஷி.
6/7
பிங்க் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. மொட்டை மாடியில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Yellow Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sakshi-agarwal-yellow-saree-photoshoots-fb108922.html#photos-5
புடவை அணிந்திருந்தாலும், அதில் தனது கச்சிதமான இடையழகும், ஸ்லீவ்லெஸ் பிளவுஸின் நேர்த்தியும் ரசிகர்களை முகம் சுளிக்க வைக்காமல் ரசிக்க வைக்கிறது.
7/7
பிங்க் ஸ்லீவ்லெஸ் பிளவுஸ்.. மொட்டை மாடியில் போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்! | Sakshi Agarwal Yellow Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sakshi-agarwal-yellow-saree-photoshoots-fb108922.html#photos-6
இன்ஸ்டாகிராமில் இந்த லேட்டஸ்ட் படங்களைப் பகிர்ந்த சில நிமிடங்களிலேயே, புடவையில் நீங்க தனி அழகு என நெட்டிசன்கள் கமெண்ட்டுகளைப் பறக்கவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.