bredcrumb

Bhagyashri Borse: இதுதான்டா டிரெடிஷ்னல் போட்டோ சூட்.. பாக்யஸ்ரீ போர்ஸேவின் லிமிடேட் கிளாமர் அன்லிமிடேட் ஹோம்லி

By Mohanraj Thangavel
| Updated: Tuesday, July 14, 2026, 13:09 [IST]

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் சமீபத்தில் எடுத்துக் கொண்ட டிரெடிஷ்னல் போட்டோக்களைப் பகிர்ந்து கொண்டார். அவை ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது. 

Actress Bhagyashri Borse Shares Her Recent Treditional Photo Shoot Photos Whiche Express Her Glamour And Homely Zone
1/6

நடிகை பாக்யஸ்ரீ போர்ஸே தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். 

Actress Bhagyashri Borse Shares Her Recent Treditional Photo Shoot Photos Whiche Express Her Glamour And Homely Zone
2/6

இவர் நடித்த காந்தா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பாக்யஸ்ரீக்கு மிகப்பெரிய ஓப்பனிங்கைப் பெற்றுக் கொடுத்தது. 

Actress Bhagyashri Borse Shares Her Recent Treditional Photo Shoot Photos Whiche Express Her Glamour And Homely Zone
3/6

பாக்யஸ்ரீ போர்ஸே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள தனது சமீபத்திய டிரெடிஷ்னல் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 

Actress Bhagyashri Borse Shares Her Recent Treditional Photo Shoot Photos Whiche Express Her Glamour And Homely Zone
4/6

அவை கிளாமராகவும் ஹோம்லியாகவும் இருப்பதால் ரசிகர்கள் லைக்குகளை வாரி வழங்கி வருகிறார்கள். மேலும் சிலரோ ஜொள்ளு வடித்தும் வருகிறார்கள். 

Actress Bhagyashri Borse Shares Her Recent Treditional Photo Shoot Photos Whiche Express Her Glamour And Homely Zone
5/6

இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் சுமார் 25 லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்கள் பின் தொடருகிறார்கள். 

Actress Bhagyashri Borse Shares Her Recent Treditional Photo Shoot Photos Whiche Express Her Glamour And Homely Zone
6/6

ரசிகர்கள் பலரும் இவரது அடுத்த படத்தின் அப்டேட்டைக் கேட்டு வருகிறார்கள். 

X