By
Mari S
| Published: Tuesday, July 14, 2026, 08:19 [IST]
நடிகை ஆகான்ஷா ரஞ்சன் கபூரின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது. அந்த திருமண விழாவில் கலந்துக் கொண்ட நடிகை ஆலியா பட் அணிந்திருந்த செம கவர்ச்சியான மேலாடை அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.
1/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html
நடிகையும் ஆலியா பட்டின் நெருங்கிய தோழியுமான ஆகான்ஷா கபூர் ரஞ்சன் திருமணம் மும்பையில் கோலாகலமாக நடைபெற்றது.
2/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html#photos-1
தனது தோழியின் திருமணத்தில் கத்தரிப்பூ நிற உடையை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளார் ஆலியா பட். அவரது உடையில் பட்டனுக்கு பதிலாக நாட் போடுவது போன்ற டிசைன் செய்யப்பட்டுள்ளது.
3/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html#photos-2
நடிகையின் திருமணத்தில் ஏகப்பட்ட பாலிவுட் இளம் நடிகைகள் பங்கேற்றனர்.
4/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html#photos-3
ஆனால், அனைவரது கவனமும் மணப்பெண்ணை விட அம்மாவான ஆலியா பட் மீது தான் அதிகம் இருந்தது.
5/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html#photos-4
சமீபத்தில் பல கோடி மதிப்பில் வெளியான ஆலியா பட்டின் ஆல்ஃபா திரைப்படம் ஹ்ரித்திக் ரோஷன் கேமியோ செய்தும் அட்டு ஃப்ளாப் ஆனது.
6/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html#photos-5
அந்த கவலையில் இருந்த ஆலியா பட்டை தற்போது ஆகான்ஷா ரஞ்சன் கபூரின் திருமணம் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
7/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html#photos-6
ஏகப்பட்ட நடிகைகளின் சங்கமாக இருந்த நைட் பார்ட்டி போட்டோக்களையும் ஆலியா பட் வெளியிட்டுள்ளார்.
8/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html#photos-7
இந்த ஆண்டு தீபாவளிக்கு ரன்பீர் கபூர் நடித்துள்ள ராமாயணம் திரைப்படமாவது வெற்றிப் பெறுமா என்கிற கேள்விகளையும் பாலிவுட் ரசிகர்கள் எழுப்பி உள்ளனர்.
9/11
தோழி திருமணத்தில் காத்து வாங்கும் டாப்ஸ்.. அம்மாவான ஆலியா பட்டா இப்படி?.. செம வைரலாகுது! | Alia Bhatt Bold Top At Her Best Friend Akansha Ranjan Kapoor Wedding - Filmibeat Tamil
/photos/alia-bhatt-bold-top-at-her-best-friend-akansha-ranjan-kapoor-wedding-fb108924.html#photos-8
4000 கோடி பட்ஜெட் படத்துக்கு வெறும் இதுவரை 250 கோடி மட்டுமே வியாபாரம் ஆகியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.