bredcrumb

72வது பிறந்தநாள்.. குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாடிய சரத்குமார்!

By Mari S
| Published: Tuesday, July 14, 2026, 17:38 [IST]

சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் தனது மனைவி ராதிகா மற்றும் மகள்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்கள் வெளியாகி உள்ளன. 

Sarath Kumar Birthday Photos
1/6

நடிகர் சரத்குமார் இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கேக் வெட்டி மகிழ்ந்த தருணங்கள் புகைப்படங்களாக வெளியாகி உள்ளன. 

Sarath Kumar Birthday Photos
2/6

சரத்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது மகள்கள் ரயான் மிதுன், வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்டோர் We Love You Dad என கேக்கில் எழுதி கொண்டாடியுள்ளனர். 

Sarath Kumar Birthday Photos
3/6

150 வயது வரை வாழும் ரகசியம் தனக்குத் தெரியும் என சரத்குமார் பேட்டி ஒன்றில் கூறினார். 72 வயதா ஆகிறது இவருக்கு என்று எண்ணம் அளவுக்கு இன்னமும் செம ஃபிட்டாகவும் இளமையாகவும் உள்ளார். 

Sarath Kumar Birthday Photos
4/6

சூர்ய வம்சம் படத்தை போல இவரது குடும்பமும் பெரிய குடும்பம் என்பதால் ஏகப்பட்ட குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாக க்ரூப் செல்ஃபி எடுத்து மகிழ்ந்துள்ளனர். 

Sarath Kumar Birthday Photos
5/6

இந்த ஆண்டு ராதிகா சரத்குமார் நடித்த தாய் கிழவி படம் வசூலில் மிரட்டி விட்டது. ஆனால், சரத்குமார் சோலோவாக நடித்த ஆழி படம் பெரிதாக போகவில்லை. 

Sarath Kumar Birthday Photos
6/6

குணசித்ர கதாபாத்திரங்களி தொடர்ந்து தூள் கிளப்பி வருகிறார் நடிகர் சரத்குமார். 

X