bredcrumb

விஜயகுமார் பேத்தி பிறந்தநாள்.. அம்மா ஸ்ரீதேவி செம ஹேப்பி!

By Mari S
| Published: Wednesday, July 15, 2026, 11:24 [IST]

நடிகர் விஜயகுமாரின் பேத்தியும் நடிகை ஸ்ரீதேவியின் மகளுமான ரூபிகாவின் 10வது பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Sridevi daughter birthday
1/7

நடிகை ஸ்ரீதேவியின் மகள் ரூபிகாவுக்கு 10 வயசு ஆகிவிட்டது. தாத்தா, பாட்டி என குடும்பத்துடன் கேக் வெட்டிக் கொண்டாட்டம். 

Sridevi daughter birthday
2/7

பழம்பெரும் நடிகர் நம்ம நாட்டாமை விஜயகுமாரோட பேத்தி ரூபிகாவின் 10வது பிறந்தநாள் பார்ட்டி செம சூப்பராக நடந்த நிலையில், அதன் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. 

Sridevi daughter birthday
3/7

அம்மா ஸ்ரீதேவி விஜயகுமாருடன் மகள் ஹார்ட்டின் போஸ் கொடுத்து அசத்தலாக போஸ் கொடுத்து நிற்கிறார். 

Sridevi daughter birthday
4/7

அம்மா, அப்பாவுடன் செல்லக்குட்டி ரூபிகா தனது பர்த்டேவை செம சூப்பராக கொண்டாடினார். 

Sridevi daughter birthday
5/7

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் இன்னமுமே கியாரா அத்வானிக்கே டஃப் கொடுக்கும் அழகில் யங்காக இருக்கிறார். அவருக்கு 10 வயதில் பெண் குழந்தையா என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Sridevi daughter birthday
6/7

நடிகை ஸ்ரீதேவி சினிமாவில் நடிப்பதை விட்டு விட்டாலும் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ரியாலிட்டி ஷோக்களில் கலக்கி வருகிறார். 

Sridevi daughter birthday
7/7

குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடிய போட்டோக்கள் வெளியான நிலையில், ரூபிகாவை சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர். 

X