bredcrumb

தாறுமாறு கவர்ச்சியை மீண்டும் களமிறக்கிய தலைவி சிட்னி ஸ்வினி.. லக்கியான ரசிகாஸ்!

By Mari S
| Published: Friday, July 17, 2026, 19:14 [IST]

பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி தாறுமாறு கவர்ச்சி போட்டோக்களை இறக்கி ரசிகர்களை கவர்ந்திழுத்து வருகிறார். 

Sydney Sweeney bold pics
1/7

பிரபல ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனி உள்ளாடையுடன் நிற்கும் போட்டோக்களை வெளியிட்டு தனது இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களுக்கு கவர்ச்சி தீனி போட்டுள்ளார். 

Sydney Sweeney bold pics
2/7

ஹாலிவுட் படங்கள் மற்றும் வெப்சீரிஸில் முழு நிர்வாணமாக கூட நடித்து சமீப காலமாக சென்சேஷனல் நடிகையாக மாறியுள்ளார். 

Sydney Sweeney bold pics
3/7

வெள்ளை நிற பேன்ட் அணிந்த படி போஸ் கொடுத்த சிட்னி ஸ்வீனி அதை கழட்டி உள்ளாடை தெரிய நின்று லைக்குகளை குவித்து வருகிறார். 

Sydney Sweeney bold pics
4/7

இன்ஸ்டாகிராமில் இவரை 26 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோ செய்து வருகின்றனர். 

Sydney Sweeney bold pics
5/7

இம்மாகுலேட், யூஃபோரியா உள்ளிட்டவை இவரது நடிப்பில் வெளியாகி சர்வதேச அளவில் டிரெண்டான வெப்சீரிஸ்கள் ஆகும். 

Sydney Sweeney bold pics
6/7

தாறுமாறு கவர்ச்சியில் தலைவி சிட்னி ஸ்வீனி சம்பவம் செய்துவிட்டார் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

Sydney Sweeney bold pics
7/7

முன்னதாக இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட டிரான்ஸ்பரன்ட் உடை அணிந்த வீடியோவில் எல்லை மீறிய ஆபாசம் இருந்ததை பார்த்து பலரும் ஷாக் ஆனது குறிப்பிடத்தக்கது. 

X