bredcrumb

நடிச்சது தான் ஃபேமிலி மேன் வெப்சீரிஸ்.. சேட்டை எல்லாம் வேறமாறி.. ஷ்ரேயாவா இப்படி?

By Mari S
| Updated: Saturday, July 18, 2026, 13:04 [IST]

தி ஃபேமிலி மேன் சீரிஸ் நடிகை ஸ்ரேயா தன்வந்தரி தனது தோழியுடன் தீவு ஒன்றில் பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு ஜமாய்த்த போட்டோக்களை ஷேர் செய்துள்ளார். 

Shreya Dhan beach photos
1/6

நடிகை சமந்தாவின் 2வது கணவர் ராஜ் நிதிமோரு இயக்கத்தில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப்சீரிஸில் உளவுத்துறை அதிகாரியாக நடித்தவர் தான் ஸ்ரேயா தன்வந்தரி. 

Shreya Dhan beach photos
2/6

தனது தோழியுடன் தீவு ஒன்றுக்குச் சென்றுள்ள அவர் பிகினி உடைகளை அணிந்துக் கொண்டு வித விதமாக வைப் செய்து போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். 

Shreya Dhan beach photos
3/6

பாலிவுட்டின் இளம் நடிகையான ஸ்ரேயா தன்னுக்கு இன்ஸ்டாகிராமில் 1 மில்லியன் ரசிகர்கள் உள்ளனர். 

Shreya Dhan beach photos
4/6

ஹாட்னஸ் அலர்ட்டாக பீச் போட்டோக்களை இறக்கி இளைஞர்களின் பல்ஸை எகிற வைத்து வருகிறார். 

Shreya Dhan beach photos
5/6

கடலில் செம மஜாவாக ஃபன் பண்ண காட்சிகளை வெளியிட்டு லைக்குகளை குவித்து வருகிறார். 

Shreya Dhan beach photos
6/6

ஓடிடி வெப்சீரிஸ்களில் அதிக ஆர்வத்தை செலுத்தி வரும் இவருக்கு பாலிவுட் வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன. 

X