By
Karunanithi Vikraman
| Published: Monday, July 20, 2026, 14:36 [IST]
மலையாளத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்து தமிழில் சிறை படத்தின் மூலம் அறிமுகமானவர் அனிஷ்மா. முதல் படத்திலேயே அவருக்கு பெரிய பெயர் கிடைத்தது. மேலும் அவரை நீலோத்தி என்றே ரசிகர்களும் அழைக்கிறார்கள். அந்தப் படத்துக்கு பிறகு கென் கருணாஸுக்கு ஜோடியாக யூத் படத்தில் நடித்தார். அடுத்ததாக மொத ராத்திரி படத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.
1/6
நீலோத்தி அனிஷ்மா பாருங்க எப்படி இருக்காங்கனு.. பரிபூரண அழகு பாஸ்.. லைக்ஸ் அள்ளுவது உறுதி | Sirai Fame Anishma's Stunning Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sirai-fame-anishmas-stunning-latest-photos-go-viral-on-social-media-fb109098.html
மலையாள திரையுலகத்தில் நடிப்பு பயணத்தை ஆரம்பித்தவர் அனிஷ்மா. அங்கு அவருக்கு ஓரளவு புகழும், பெயரும் கிடைத்தது
2/6
நீலோத்தி அனிஷ்மா பாருங்க எப்படி இருக்காங்கனு.. பரிபூரண அழகு பாஸ்.. லைக்ஸ் அள்ளுவது உறுதி | Sirai Fame Anishma's Stunning Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sirai-fame-anishmas-stunning-latest-photos-go-viral-on-social-media-fb109098.html#photos-1
அதனையடுத்து தமிழில் சிறை திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது
3/6
நீலோத்தி அனிஷ்மா பாருங்க எப்படி இருக்காங்கனு.. பரிபூரண அழகு பாஸ்.. லைக்ஸ் அள்ளுவது உறுதி | Sirai Fame Anishma's Stunning Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sirai-fame-anishmas-stunning-latest-photos-go-viral-on-social-media-fb109098.html#photos-2
படத்தில் இடம்பெற்ற நீலோத்தி பாடல் பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடிக்க; அனிஷ்மாவும் நீலோத்தி என்றே அழைக்கப்படுகிறார்
4/6
நீலோத்தி அனிஷ்மா பாருங்க எப்படி இருக்காங்கனு.. பரிபூரண அழகு பாஸ்.. லைக்ஸ் அள்ளுவது உறுதி | Sirai Fame Anishma's Stunning Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sirai-fame-anishmas-stunning-latest-photos-go-viral-on-social-media-fb109098.html#photos-3
சிறை படத்துக்கு பிறகு கென் கருணாஸுக்கு ஜோடியாக யூத் படத்தில் நடித்தார். அந்தப் படமும் ஹிட்டானது. அவரது கேரக்டரும் அனைவராலும் ரசிக்கப்பட்டது
5/6
நீலோத்தி அனிஷ்மா பாருங்க எப்படி இருக்காங்கனு.. பரிபூரண அழகு பாஸ்.. லைக்ஸ் அள்ளுவது உறுதி | Sirai Fame Anishma's Stunning Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sirai-fame-anishmas-stunning-latest-photos-go-viral-on-social-media-fb109098.html#photos-4
கண்டிப்பாக தமிழில் அவர் பெரிய இடத்தை வருங்காலங்களில் பிடிப்பார் என்ற ஆருடங்களும் இப்போதே எழுந்திருக்கின்றன
6/6
நீலோத்தி அனிஷ்மா பாருங்க எப்படி இருக்காங்கனு.. பரிபூரண அழகு பாஸ்.. லைக்ஸ் அள்ளுவது உறுதி | Sirai Fame Anishma's Stunning Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/sirai-fame-anishmas-stunning-latest-photos-go-viral-on-social-media-fb109098.html#photos-5
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கின்றன. அந்தப் புகைப்படங்களை அவரே தன் இன்ஸ்டாவில் பகிர்ந்திருக்கிறார்.