bredcrumb

ஆரஞ்சு புடவை.. கருப்பு பிளவுஸில் காந்தக் கண்ணழகி அர்ச்சனா மாரியப்பனின் அட்டகாசமான போஸ்!

By Jaya Devi
| Published: Saturday, July 18, 2026, 21:10 [IST]

Archana Mariyappan instagram
Archana Mariyappan
1/5

சினிமா,சீரியல் என இரண்டிலும் பிஸியாக நடித்து வரும் அர்ச்சனா மாரியப்பன் ஆரஞ்சு நிறப் புடவையில், ஸ்லீவ்லெஸ் நிற பிளவுஸ் அணிந்து போஸ் கொடுத்துள்ளார்.
Archana Mariyappan
2/5

அந்தபுடவைக்கு ஏற்றபடி கறுப்பு நிற வளையல்கள் மற்றும் கம்பல் அணிந்து நவீன ஸ்டைலில் இருக்கிறார்.
Archana Mariyappan
3/5

ஃபிரீ ஹேர் விட்டு, நெற்றியில் சிறிய பொட்டுடன், மிதமான மேக்கப்பில் தனது எதார்த்தமான அழகை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
Archana Mariyappan
4/5

தூணைப் பற்றியபடி தூரத்து பார்வையைப் பார்க்கும் போஸும், திண்ணையில் அமர்ந்து கீழே குனிந்து புன்னகைக்கும் போஸும் ரசிகர்களின் இதயத்தை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளது
Archana Mariyappan
5/5

சீரியல் மற்றும் சினிமா என பிசியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் இந்த மாடர்ன் ட்ரெடிஷனல் லுக் மூலம் ரசிகர்களைக் கவர்ந்து இணையத்தில் லைக்குகளைக் குவித்து வருகிறார்.
X