By
Karunanithi Vikraman
| Published: Sunday, July 19, 2026, 18:01 [IST]
நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளர் சுஜாதாவின் மகள் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இரண்டு மகன்கள் இருக்கும் சூழலில்; அவரிடமிருந்து இப்போது பிரிந்திருக்கிறார். ஆர்த்தியும் தன் மகன்களை வளர்க்கும் பொறுப்பான தாயாக மாறியிருக்கிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
1/5
கோலிவுட் ஹீரோயின் எல்லாம் ஓரமா போகணும் போல.. ஆர்த்தி ரவி புடவையில் அப்படி இருக்காங்க பாருங்க | Jayam Ravi's Ex-Wife Aarti's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aartis-latest-photos-go-viral-on-social-media-fb109076.html
ஆர்த்தியும், ரவி மோகனும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு மகன்களும் இருக்கிறார்கள்
2/5
கோலிவுட் ஹீரோயின் எல்லாம் ஓரமா போகணும் போல.. ஆர்த்தி ரவி புடவையில் அப்படி இருக்காங்க பாருங்க | Jayam Ravi's Ex-Wife Aarti's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aartis-latest-photos-go-viral-on-social-media-fb109076.html#photos-1
நல்லபடியாக போன அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரிவை சந்தித்தது. மீண்டும் சேர்ந்துவிட வேண்டும் என ஆர்த்தி எவ்வளவோ முயற்சிகளை எடுத்தார்.
3/5
கோலிவுட் ஹீரோயின் எல்லாம் ஓரமா போகணும் போல.. ஆர்த்தி ரவி புடவையில் அப்படி இருக்காங்க பாருங்க | Jayam Ravi's Ex-Wife Aarti's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aartis-latest-photos-go-viral-on-social-media-fb109076.html#photos-2
அதற்கு ரவி மோகன் தரப்பு எந்த வித க்ரீன் சிக்னலும் கொடுக்கவில்லை. மாறாக கெனிஷாவுடன் அவர் நெருக்கமாக இருந்தார்
4/5
கோலிவுட் ஹீரோயின் எல்லாம் ஓரமா போகணும் போல.. ஆர்த்தி ரவி புடவையில் அப்படி இருக்காங்க பாருங்க | Jayam Ravi's Ex-Wife Aarti's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aartis-latest-photos-go-viral-on-social-media-fb109076.html#photos-3
அந்த உறவும் பாதியில் முடிந்ததாக தெரிகிறது. ஆர்த்தியை பொறுத்தவரை மகன்களை வளர்க்கும் பொறுப்பில் இருக்கிறார்
5/5
கோலிவுட் ஹீரோயின் எல்லாம் ஓரமா போகணும் போல.. ஆர்த்தி ரவி புடவையில் அப்படி இருக்காங்க பாருங்க | Jayam Ravi's Ex-Wife Aarti's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aartis-latest-photos-go-viral-on-social-media-fb109076.html#photos-4
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.