By
Jaya Devi
| Published: Monday, July 20, 2026, 10:49 [IST]
1/6
Divya Bharathi: மிரர் ஒர்க் கருப்பு உடையில் திவ்ய பாரதி.. திணறிப்போன இன்ஸ்டாகிராம்! | Actress Divya Bharathi Instagram Latest Pics - Filmibeat Tamil
/photos/actress-divya-bharathi-instagram-latest-pics-fb109084.html
'பேச்சுலர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான திவ்ய பாரதி,கோலிவுட்டில் முன்னணி டாப் நடிகையாக இருக்கிறார்.
2/6
Divya Bharathi: மிரர் ஒர்க் கருப்பு உடையில் திவ்ய பாரதி.. திணறிப்போன இன்ஸ்டாகிராம்! | Actress Divya Bharathi Instagram Latest Pics - Filmibeat Tamil
/photos/actress-divya-bharathi-instagram-latest-pics-fb109084.html#photos-1
தற்போது இவர் ஆசை, மதில் மேல் காதல் தெலுங்கில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'G.O.A.T' திரைப்படத்திலும் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
3/6
Divya Bharathi: மிரர் ஒர்க் கருப்பு உடையில் திவ்ய பாரதி.. திணறிப்போன இன்ஸ்டாகிராம்! | Actress Divya Bharathi Instagram Latest Pics - Filmibeat Tamil
/photos/actress-divya-bharathi-instagram-latest-pics-fb109084.html#photos-2
இதுமட்டுமின்றி, 'லிங்கம்' என்கிற வெப் தொடரிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து டிஜிட்டல் தளத்திலும் தடம் பதித்துள்ளார்.
4/6
Divya Bharathi: மிரர் ஒர்க் கருப்பு உடையில் திவ்ய பாரதி.. திணறிப்போன இன்ஸ்டாகிராம்! | Actress Divya Bharathi Instagram Latest Pics - Filmibeat Tamil
/photos/actress-divya-bharathi-instagram-latest-pics-fb109084.html#photos-3
தற்போது நடிகை திவ்ய பாரதி, எம்பிராய்டரி மற்றும் மிரர் வேலைப்பாடுகள் நிறைந்த ராயல் கருப்பு நிற மாடர்ன் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.
5/6
Divya Bharathi: மிரர் ஒர்க் கருப்பு உடையில் திவ்ய பாரதி.. திணறிப்போன இன்ஸ்டாகிராம்! | Actress Divya Bharathi Instagram Latest Pics - Filmibeat Tamil
/photos/actress-divya-bharathi-instagram-latest-pics-fb109084.html#photos-4
காந்தக் கண்களால் கேமராவை உற்றுப் பார்த்து, கூந்தலை ஒரு கையால் அள்ளி முடிந்து அவர் கொடுத்துள்ள கில்லர் போஸ் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்துள்ளது.
6/6
Divya Bharathi: மிரர் ஒர்க் கருப்பு உடையில் திவ்ய பாரதி.. திணறிப்போன இன்ஸ்டாகிராம்! | Actress Divya Bharathi Instagram Latest Pics - Filmibeat Tamil
/photos/actress-divya-bharathi-instagram-latest-pics-fb109084.html#photos-5
இந்தத் புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள் பலரும் பேச்சுலர் Subbu-வா இது? செம்ம ஹாட் என அவரை பாராட்டி வருகின்றனர்.