By
Jaya Devi
| Published: Sunday, July 19, 2026, 18:50 [IST]
40 வயதிலும் குறையாத அழகு.. வெள்ளை நிறப் புடவையில் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி!
1/6
40 வயதிலும் குறையாத அழகு.. வெள்ளை நிறப் புடவையில் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி! | Sridevi Vijaykumar White Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sridevi-vijaykumar-white-saree-photoshoots-fb109078.html
தமிழ் சினிமாவின் மூத்த மற்றும் முன்னணி நட்சத்திர நடிகர்களில் ஒருவரான விஜயகுமாரின் மகள் ஸ்ரீதேவி விஜயகுமார். திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.
2/6
40 வயதிலும் குறையாத அழகு.. வெள்ளை நிறப் புடவையில் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி! | Sridevi Vijaykumar White Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sridevi-vijaykumar-white-saree-photoshoots-fb109078.html#photos-1
பின் 'காதல் வைரஸ்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாகத் தடம் பதித்தார். அதைத்தொடர்ந்து தனுஷுக்கு ஜோடியாக அவர் நடித்த 'தேவதையைக் கண்டேன்' படம் இன்று வரை ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக உள்ளது
3/6
40 வயதிலும் குறையாத அழகு.. வெள்ளை நிறப் புடவையில் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி! | Sridevi Vijaykumar White Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sridevi-vijaykumar-white-saree-photoshoots-fb109078.html#photos-2
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் கன்னடத் திரைப்படங்களிலும் நடித்து தென்னிந்திய அளவில் பிரபலமான இவர், திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து சற்று விலகி செட்டில் ஆனார்.
4/6
40 வயதிலும் குறையாத அழகு.. வெள்ளை நிறப் புடவையில் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி! | Sridevi Vijaykumar White Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sridevi-vijaykumar-white-saree-photoshoots-fb109078.html#photos-3
தற்போது சின்னத்திரையில் டாப் ரியாலிட்டி ஷோக்களில் நடுவராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
5/6
40 வயதிலும் குறையாத அழகு.. வெள்ளை நிறப் புடவையில் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி! | Sridevi Vijaykumar White Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sridevi-vijaykumar-white-saree-photoshoots-fb109078.html#photos-4
தற்போது ஸ்ரீதேவி, கண்ணாடி வேலைப்பாடுகள் கொண்ட பார்டர் அமைந்த பளபளக்கும் வெள்ளை நிறப் பட்டுப் புடவையில் தேவதை போலக் காட்சியளிக்கிறார்.
6/6
40 வயதிலும் குறையாத அழகு.. வெள்ளை நிறப் புடவையில் விஜயகுமார் மகள் ஸ்ரீதேவி! | Sridevi Vijaykumar White Saree Photoshoots - Filmibeat Tamil
/photos/sridevi-vijaykumar-white-saree-photoshoots-fb109078.html#photos-5
நெற்றியில் அழகான சுட்டி, காதுகளில் நயமான ஜிமிக்கி மற்றும் கைகளில் முத்து வளையல்கள் அணிந்து, தனது வசீகரமான புன்னகையோடு அவர் கொடுத்துள்ள போஸ் ரசிகர்களைச் சுண்டி இழுத்துள்ளது.