bredcrumb

அப்படியே அம்மா மாதிரிதான்.. ரோஜா மகளை பாருங்க.. ஹீரோயினாவே நடிக்கலாமே பாஸ்

By Karunanithi Vikraman
| Published: Wednesday, July 22, 2026, 08:35 [IST]

நடிகை ரோஜாவின் மகள் அன்ஷூ. அமெரிக்காவின் இண்டியானா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் உயரிய விருதான ஹெர்மன் பி வெல்ஸ் என்ற விருதை சமீபத்தில்தான் பெற்றர். அதை ரோஜாவு, செல்வமணியும் பெருமையோடு ரசித்தார்கள். இந்நிலையில் அன்ஷூவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.

Roja's Daughter Anshu's Latest Photos Go Viral After Prestigious Indiana University Honour
1/5

ரோஜா - ஆர்.கே.செல்வமணி தம்பதியின் மகள் அன்ஷூ மல்லிகா. அவர் அமெரிக்காவில் படித்தார் 

Roja's Daughter Anshu's Latest Photos Go Viral After Prestigious Indiana University Honour
2/5

இண்டியானா பல்கலைக்கழகத்தின் உயரிய விருதான ஹெர்மன் பி வெல்ஸ் விருதை சமீபத்தில்தான் பெற்றார்

Roja's Daughter Anshu's Latest Photos Go Viral After Prestigious Indiana University Honour
3/5

அந்த விழாவுக்கு செல்வமணியும், ரோஜாவும் பெருமையுடன் சென்று கலந்துகொண்டார்கள்

Roja's Daughter Anshu's Latest Photos Go Viral After Prestigious Indiana University Honour
4/5

பலரும் அன்ஷூவுக்கு தங்களது வாழ்த்து மழையை பொழிந்தார்கள்.  இது ஒருபக்கம் இருக்க அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் ட்ரெண்டாகியுள்ளன.

Roja's Daughter Anshu's Latest Photos Go Viral After Prestigious Indiana University Honour
5/5

அதை பார்த்த ரசிகர்களோ, அன்ஷூ தாராளமாக சினிமாவில் ஹீரோயினாகலாம்; அதற்கான தகுதியும், அழகும் அவருக்கு இருப்பதை இந்தப் புகைப்படங்கள் உணர்த்துவதாகவும் தெரிவிக்கிறார்கள்.

X