By
Jaya Devi
| Published: Tuesday, July 21, 2026, 15:20 [IST]
1/5
பார்த்தாலே கண்ணு படும் போல இருக்கே..அழகே அழகு நடிகையின் புது போட்டோஷூட்! | Actess Anshitha Akbarsha Instagram Post - Filmibeat Tamil
/photos/actess-anshitha-akbarsha-instagram-post-fb109130.html
விஜய் டிவியில் ஒளிபரப்பான 'செல்லம்மா' சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரையில் நுழைந்து, தனது இயல்பான நடிப்பால் இல்லத்தரசிகளின் மனதை வென்றார்.
2/5
பார்த்தாலே கண்ணு படும் போல இருக்கே..அழகே அழகு நடிகையின் புது போட்டோஷூட்! | Actess Anshitha Akbarsha Instagram Post - Filmibeat Tamil
/photos/actess-anshitha-akbarsha-instagram-post-fb109130.html#photos-1
இதைத்தொடர்ந்து குக் வித் கோமாளி மற்றும் பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராகக் கலந்து கொண்டு, தன் துறுதுறுப்பான பேச்சாலும் குணத்தாலும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்
3/5
பார்த்தாலே கண்ணு படும் போல இருக்கே..அழகே அழகு நடிகையின் புது போட்டோஷூட்! | Actess Anshitha Akbarsha Instagram Post - Filmibeat Tamil
/photos/actess-anshitha-akbarsha-instagram-post-fb109130.html#photos-2
தற்போது 'அழகே அழகு' சீரியலில் கதாநாயகியாக நடித்து வரும் அன்ஷிதா, சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
4/5
பார்த்தாலே கண்ணு படும் போல இருக்கே..அழகே அழகு நடிகையின் புது போட்டோஷூட்! | Actess Anshitha Akbarsha Instagram Post - Filmibeat Tamil
/photos/actess-anshitha-akbarsha-instagram-post-fb109130.html#photos-3
அவ்வப்போது தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களைப் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவது இவரது வழக்கம்.
5/5
பார்த்தாலே கண்ணு படும் போல இருக்கே..அழகே அழகு நடிகையின் புது போட்டோஷூட்! | Actess Anshitha Akbarsha Instagram Post - Filmibeat Tamil
/photos/actess-anshitha-akbarsha-instagram-post-fb109130.html#photos-4
அந்த வகையில், தற்போது பளபளக்கும் பாரம்பரிய உடையில் தேவதை போல போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.