By
Mari S
| Published: Tuesday, July 21, 2026, 13:26 [IST]
டாக்ஸிக் படத்தில் நயன்தாரா புகைப்பிடிக்கும் காட்சியும் யஷ் நடிகை தாரா சுதாரியாவுடன் குளிக்கும் காட்சிகளும் இடம்பெற்று ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளன.
1/8
சிகரெட் பிடிக்கும் நயன்தாரா.. கிளாமரில் கலக்கும் தாரா சுதாரியா.. வாழும் கேஜிஎஃப் ஹீரோ! | Yash And Nayanthara Starrer Toxic Second Single Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/yash-and-nayanthara-starrer-toxic-second-single-photos-stuns-fans-fb109124.html
யஷ் நடித்துள்ள டாக்ஸிக் படத்தின் 2வது பாடலில் நடிகை நயன்தாரா புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பிடித்து வைரலாகி வருகின்றன.
2/8
சிகரெட் பிடிக்கும் நயன்தாரா.. கிளாமரில் கலக்கும் தாரா சுதாரியா.. வாழும் கேஜிஎஃப் ஹீரோ! | Yash And Nayanthara Starrer Toxic Second Single Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/yash-and-nayanthara-starrer-toxic-second-single-photos-stuns-fans-fb109124.html#photos-1
கணவர் விக்னேஷ் சிவன் வரிகளில் உருவாகியுள்ள டாக்ஸிக் படத்தின் பாடலில் நயன்தாரா சிகரெட் பிடிப்பதை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகியுள்ளனர்.
3/8
சிகரெட் பிடிக்கும் நயன்தாரா.. கிளாமரில் கலக்கும் தாரா சுதாரியா.. வாழும் கேஜிஎஃப் ஹீரோ! | Yash And Nayanthara Starrer Toxic Second Single Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/yash-and-nayanthara-starrer-toxic-second-single-photos-stuns-fans-fb109124.html#photos-2
நடிகை தாரா சுதாரியா அரை நிர்வாணமாக பாத் டப்பில் குளிக்க நடிகர் யஷ் அவருடன் பாத் டப்பில் இறங்கி விளையாடும் காட்சிகளும் பாடலில் இடம்பிடித்துள்ளன.
4/8
சிகரெட் பிடிக்கும் நயன்தாரா.. கிளாமரில் கலக்கும் தாரா சுதாரியா.. வாழும் கேஜிஎஃப் ஹீரோ! | Yash And Nayanthara Starrer Toxic Second Single Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/yash-and-nayanthara-starrer-toxic-second-single-photos-stuns-fans-fb109124.html#photos-3
பாலிவுட் நடிகையான தாரா சுதாரியாவுடன் டாக்ஸிக் படத்தில் நடிகர் யஷ் ஏகப்பட்ட அடல்ட் காட்சிகளில் நடித்துள்ளார்.
5/8
சிகரெட் பிடிக்கும் நயன்தாரா.. கிளாமரில் கலக்கும் தாரா சுதாரியா.. வாழும் கேஜிஎஃப் ஹீரோ! | Yash And Nayanthara Starrer Toxic Second Single Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/yash-and-nayanthara-starrer-toxic-second-single-photos-stuns-fans-fb109124.html#photos-4
ஏ சான்றிதழ் வாங்கியுள்ள இந்த படத்தை அடுத்த மாதம் ஆகஸ்ட் 26ம் தேதி பார்க்க ஏகப்பட்ட ராக்கி பாய் ரசிகர்கள் ரெடியாக உள்ளனர்.
6/8
சிகரெட் பிடிக்கும் நயன்தாரா.. கிளாமரில் கலக்கும் தாரா சுதாரியா.. வாழும் கேஜிஎஃப் ஹீரோ! | Yash And Nayanthara Starrer Toxic Second Single Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/yash-and-nayanthara-starrer-toxic-second-single-photos-stuns-fans-fb109124.html#photos-5
நடிகை நயன்தாராவுக்கு படத்தில் என்ன ரோல் என்றும் யஷ் தோள் மீது இப்படி சாய்ந்திருக்கிறாரே என ரசிகர்கள் கேள்வி எழுப்ப ஆரம்பித்துள்ளனர்.
7/8
சிகரெட் பிடிக்கும் நயன்தாரா.. கிளாமரில் கலக்கும் தாரா சுதாரியா.. வாழும் கேஜிஎஃப் ஹீரோ! | Yash And Nayanthara Starrer Toxic Second Single Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/yash-and-nayanthara-starrer-toxic-second-single-photos-stuns-fans-fb109124.html#photos-6
கியாரா அத்வானியை விட தாரா சுதாரியாவுடன் தான் யஷ் செம கெமிஸ்ட்ரியை ஒர்க்கவுட் செய்துள்ளார் என்றும் கூறுகின்றனர்.
8/8
சிகரெட் பிடிக்கும் நயன்தாரா.. கிளாமரில் கலக்கும் தாரா சுதாரியா.. வாழும் கேஜிஎஃப் ஹீரோ! | Yash And Nayanthara Starrer Toxic Second Single Photos Stuns Fans - Filmibeat Tamil
/photos/yash-and-nayanthara-starrer-toxic-second-single-photos-stuns-fans-fb109124.html#photos-7
தடுமாறுதே பாடல் தபாஹி பாடலையே ஓவர்டேக் செய்துவிடும் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.