By
Karunanithi Vikraman
| Published: Tuesday, July 21, 2026, 15:52 [IST]
தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் மிக பிரபலமானவர் சுவாசிகா. அடுத்ததாக அவர் நடித்த கருப்பு திரைப்படமும், நூறு சாமி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தன. அதிலும் நூறு சாமி திரைப்படத்தில் அவரது கேரக்டர் அனைவராலும் ரசிக்கப்பட்டது. இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன.
1/6
லப்பர் பந்து சுவாசிகாவா இவங்க.. செமயா கலக்குறாங்களே.. இணையத்தில் ட்ரெண்டிங் | Lubber Pandhu Actress Swasika's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/lubber-pandhu-actress-swasikas-latest-photos-go-viral-on-social-media-fb109136.html
தமிழில் லப்பர் பந்து திரைப்படத்தின் மூலம் வெகு பிரபலமானவர் சுவாசிகா
2/6
லப்பர் பந்து சுவாசிகாவா இவங்க.. செமயா கலக்குறாங்களே.. இணையத்தில் ட்ரெண்டிங் | Lubber Pandhu Actress Swasika's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/lubber-pandhu-actress-swasikas-latest-photos-go-viral-on-social-media-fb109136.html#photos-1
அவர் ஏற்றிருந்த போல்டான கதாபாத்திரமும், அதை அவர் சிறப்பாக செய்த விதமும்; அவருக்கான மார்க்கெட்டை தமிழ் சினிமாவில் அதிகப்படுத்தியது
3/6
லப்பர் பந்து சுவாசிகாவா இவங்க.. செமயா கலக்குறாங்களே.. இணையத்தில் ட்ரெண்டிங் | Lubber Pandhu Actress Swasika's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/lubber-pandhu-actress-swasikas-latest-photos-go-viral-on-social-media-fb109136.html#photos-2
அந்தப் படத்துக்கு பிறகு கருப்பு, நூறு சாமி ஆகிய படங்களில் நடித்தார். இரண்டு படங்களுமே மெகா ஹிட்டாகின
4/6
லப்பர் பந்து சுவாசிகாவா இவங்க.. செமயா கலக்குறாங்களே.. இணையத்தில் ட்ரெண்டிங் | Lubber Pandhu Actress Swasika's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/lubber-pandhu-actress-swasikas-latest-photos-go-viral-on-social-media-fb109136.html#photos-3
அதிலும் நூறு சாமி திரைப்படத்தில் சுவாசிகாவின் கேரக்டர் அனைவராலும் கொண்டாடப்பட்டது
5/6
லப்பர் பந்து சுவாசிகாவா இவங்க.. செமயா கலக்குறாங்களே.. இணையத்தில் ட்ரெண்டிங் | Lubber Pandhu Actress Swasika's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/lubber-pandhu-actress-swasikas-latest-photos-go-viral-on-social-media-fb109136.html#photos-4
நிச்சயம் அவருக்கு நூறு சாமி திரைப்படத்துக்காக தேசிய விருது கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது
6/6
லப்பர் பந்து சுவாசிகாவா இவங்க.. செமயா கலக்குறாங்களே.. இணையத்தில் ட்ரெண்டிங் | Lubber Pandhu Actress Swasika's Latest Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/lubber-pandhu-actress-swasikas-latest-photos-go-viral-on-social-media-fb109136.html#photos-5
இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன