bredcrumb

அஜித் மனைவி ஷாலினியை விடுங்க.. அவர் மச்சினிச்சி ஷாமிலியை பாருங்க.. என்ன அழகு டா சாமி

By Karunanithi Vikraman
| Published: Tuesday, July 21, 2026, 15:38 [IST]

அஜித்குமார் அமர்க்களம் திரைப்படத்தில் நடித்தபோது ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஷாலினிக்கு ஷாமிலி என்ற தங்கை இருக்கிறார். அவரும் குழந்தை நட்சத்திரமாக அஞ்சலி உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தெலுங்கு, மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் சில படங்களில் ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார். இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன. 

Ajith Kumar's Sister-in-Law Shamlee's Stunning New Photos Go Viral on Social Media
1/5

அஜித்தின் மச்சினிச்சி ஷாமிலி ஆவார். இவரும் தன் சகோதரி ஷாலினி போல் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர்

Ajith Kumar's Sister-in-Law Shamlee's Stunning New Photos Go Viral on Social Media
2/5

அவர் நடித்த படங்களில் அஞ்சலி உள்ளிட்ட படங்கள் எல்லாம் அவருக்கு பெரும் புகழை சேர்த்துக்கொடுத்தன

Ajith Kumar's Sister-in-Law Shamlee's Stunning New Photos Go Viral on Social Media
3/5

வளர்ந்த பிறகு தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் அவர் ஹீரோயினாகவும் சில படங்களில்  நடித்தார்

Ajith Kumar's Sister-in-Law Shamlee's Stunning New Photos Go Viral on Social Media
4/5

ஆனால் ஹீரோயினாக அவரால் பெரிய இடத்தை அடைய முடியவில்லை. இப்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியே இருக்கிறார்

Ajith Kumar's Sister-in-Law Shamlee's Stunning New Photos Go Viral on Social Media
5/5

இந்நிலையில் அவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் வைரலாகியிருக்கின்றன. 

X