bredcrumb

பில்லா நயன்தாரா எல்லாம் பின்னாடி போங்க.. கடலிலேயே குடிகொண்ட வால மீனு மாளவிகா!

By Mari S
| Published: Tuesday, July 21, 2026, 19:01 [IST]

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக எல்ஐகே படத்தில் க்ரித்தி ஷெட்டி அம்மாவாக நடித்த மாளவிகாவா இது என அவரது மாலத்தீவு பிகினி போட்டோக்களை பார்த்து அசந்துப் போன ரசிகர்கள். 

Malavika Maldives Photos
1/6

நடிகை மாளவிகா இந்த வயதிலும் பிகினி உடை அணிந்துக் கொண்டு மாலத்தீவில் மஜா செய்யும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Malavika Maldives Photos
2/6

ஒரு பக்கம் மாளவிகா மோகனன் தாய்லாந்தில் தாறுமாறு பிகினி போஸ் கொடுக்க மாலத்தீவில் வால மீனு மாளவிகாவும் அந்தர் செய்து வருகிறார். 

Malavika Maldives Photos
3/6

கையில் சரக்கு கிளாஸ் உடன் கருப்பு பிகினி தான் எனக்கு பிடிச்ச கலரு என கடலில் கெட்ட ஆட்டம் போட்டுள்ளார். 

Malavika Maldives Photos
4/6

அம்மா நடிகையாக மாறிய பின்னரும் ஏன்மா இந்த ஆட்டம் என ரசிகர்கள் சொல்லாமல், மீண்டும் களத்தில் இறங்குங்க மாளவிகா என ஜொள்ளு விட்டு வருகின்றனர். 

Malavika Maldives Photos
5/6

பில்லா நயன்தாரா எல்லாம் பின்னாடி போங்க என மாளவிகாவின் பேக் போஸை பார்த்தே ஃபயர் விடும் ஃபேன்ஸ். 

Malavika Maldives Photos
6/6

மாலத்தீவில் இப்படியொரு அட்டகாசமான போட்டோஷூட்டை நடத்தி ஃபாலோயர்களை அதிகரித்து வருகிறார் மாளவிகா. கிரண் போல இவரும் சீக்கிரமே ஆப் அறிமுகம் செய்துவிடுவாரா என கேள்வி எழுப்பி வருகின்றனர். 

X