By
Karunanithi Vikraman
| Published: Wednesday, July 22, 2026, 13:44 [IST]
ரவி மோகனின் முன்னாள் மனைவி ஆர்த்தி ரவி இப்போது தன் மகன்களை வளர்க்கும் பொறுப்பில் மும்முரமாக இருக்கிறார். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பகிர்வது வழக்கம். அந்தவகையில் இப்போது அவர் பகிர்ந்திருக்கும் புகைப்படங்களும் ட்ரெண்டாகியிருக்கின்றன. அதுமட்டுமின்றி, ஹீரோயினாகவே அவர் நடிக்கலாம் என்ற பேச்சும் வலுக்க தொடங்கியிருக்கின்றன.
1/7
பச்சை நிற சுடிதார் சொர்க்கம்.. ஆர்த்தி ரவி அழகில் மெர்சல் ஆக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஏன் தாமதம்? | Jayam Ravi's Ex-Wife Aarti Ravi Stuns In New Photos; Internet Wants Her In Films - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aarti-ravi-stuns-in-new-photos-internet-wants-her-in-films-fb109164.html
கோலிவுட்டில் தயாரிப்பாளராகவும், நடிகையாகவும் விளங்கும் சுஜாதா விஜயகுமாரின் மகள் ஆர்த்தி.
2/7
பச்சை நிற சுடிதார் சொர்க்கம்.. ஆர்த்தி ரவி அழகில் மெர்சல் ஆக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஏன் தாமதம்? | Jayam Ravi's Ex-Wife Aarti Ravi Stuns In New Photos; Internet Wants Her In Films - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aarti-ravi-stuns-in-new-photos-internet-wants-her-in-films-fb109164.html#photos-1
இவருக்கும், ரவி மோகனுக்கும் குஷ்பூ மூலம் பழக்கம் ஏற்பட தொடங்கி பிறகு காதலாக மாறியது
3/7
பச்சை நிற சுடிதார் சொர்க்கம்.. ஆர்த்தி ரவி அழகில் மெர்சல் ஆக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஏன் தாமதம்? | Jayam Ravi's Ex-Wife Aarti Ravi Stuns In New Photos; Internet Wants Her In Films - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aarti-ravi-stuns-in-new-photos-internet-wants-her-in-films-fb109164.html#photos-2
அதனையடுத்து வீட்டு சம்மதத்துடன் இரண்டு பேரும் திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களையும் பெற்றார்கள்
4/7
பச்சை நிற சுடிதார் சொர்க்கம்.. ஆர்த்தி ரவி அழகில் மெர்சல் ஆக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஏன் தாமதம்? | Jayam Ravi's Ex-Wife Aarti Ravi Stuns In New Photos; Internet Wants Her In Films - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aarti-ravi-stuns-in-new-photos-internet-wants-her-in-films-fb109164.html#photos-3
நல்லபடியாக போய்க்கொண்டிருந்த அவர்களது திருமண வாழ்க்கை சில வருடங்களுக்கு முன்பு பிரச்னைகளை சந்தித்தது
5/7
பச்சை நிற சுடிதார் சொர்க்கம்.. ஆர்த்தி ரவி அழகில் மெர்சல் ஆக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஏன் தாமதம்? | Jayam Ravi's Ex-Wife Aarti Ravi Stuns In New Photos; Internet Wants Her In Films - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aarti-ravi-stuns-in-new-photos-internet-wants-her-in-films-fb109164.html#photos-4
பிரச்னை முற்றியதைத் தொடர்ந்து ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார் ரவி. கெனிஷாவுடனும் நெருக்கமாக இருந்தார். ஆனால் அந்த உறவும் பாதியில் முறிந்ததாக தெரிகிறது
6/7
பச்சை நிற சுடிதார் சொர்க்கம்.. ஆர்த்தி ரவி அழகில் மெர்சல் ஆக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஏன் தாமதம்? | Jayam Ravi's Ex-Wife Aarti Ravi Stuns In New Photos; Internet Wants Her In Films - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aarti-ravi-stuns-in-new-photos-internet-wants-her-in-films-fb109164.html#photos-5
ஆர்த்தியை பொறுத்தவரை சிங்கிளாகவே இருக்கிறார். தன் இரண்டு மகன்களையும் கண்ணும், கருத்துமாக வளர்த்துவருகிறார்
7/7
பச்சை நிற சுடிதார் சொர்க்கம்.. ஆர்த்தி ரவி அழகில் மெர்சல் ஆக்குறாங்க.. ஹீரோயினாக நடிக்க ஏன் தாமதம்? | Jayam Ravi's Ex-Wife Aarti Ravi Stuns In New Photos; Internet Wants Her In Films - Filmibeat Tamil
/photos/jayam-ravis-ex-wife-aarti-ravi-stuns-in-new-photos-internet-wants-her-in-films-fb109164.html#photos-6
இந்நிலையில் அவர் சுடிதாரில் இருக்கும் புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் ட்ரெண்டாகியுள்ளன.