கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் தி ஒடிசி திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு உலகம் முழுவதும் வெளியாகி வசூல் வேட்டை நடத்திவருகிறது. அதேசமயம் பலருக்கு படம் ஈர்ப்பாக இல்லை என்ற விமர்சனமும் வந்தது. இந்நிலையில் தி ஒடிசி படத்தில் கோலிவுட் நட்சத்திரங்கள் நடித்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற ஏஐ புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆகியிருக்கின்றன.
1/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html
கிறிஸ்டோபர் நோலன் இயக்கியிருக்கும் ஒடிசி திரைப்படத்தில் கோலிவுட் ஸ்டார்கள் நடித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை புகைப்படங்கள் ஏஐ வைத்து உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஒடிசி மன்னனாக விக்ரம் நடித்திருந்தால் இப்படித்தான் இருந்திருப்பார்
2/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html#photos-1
நடிகை நயன்தாராவுக்கு Penelope கேரக்டரை இந்த ஏஐ உருவாக்கத்தில் கொடுத்திருக்கிறார்கள்
3/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html#photos-2
விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கு Telemachus ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த கெட்டப் அவருக்கு நன்றாகவே பொருந்திப்போகிறது.
4/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html#photos-3
நடிப்பு ராட்சசி சாய் பல்லவியை Athena கேரக்டரில் ஃபிக்ஸ் செய்திருக்கிறார். அது அவருக்கு பொருந்தியிருக்கிறது
5/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html#photos-4
அதிதி ராவுக்கு Calypso ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது. அப்படியே ஹாலிவுட் ஸ்டார் மாதிரி இருக்கிறார்
6/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html#photos-5
நடிகர் அர்ஜுன் தாஸுக்கு Antinous ரோல் கொடுக்கப்பட்டிருக்கிறது.
7/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html#photos-6
நடிகை சமந்தாவுக்கு Helen of Troy கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. அவருக்கும் அது சூப்பராகவே மேட்ச் ஆகியிருக்கிறது
8/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html#photos-7
திரிஷாவுக்கு Circe கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இது பார்ப்பதற்கு ஏஐ மாதிரியே தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9/10
தி ஒடிசி படத்தில் கோலிவுட் ஸ்டார்ஸ்.. விக்ரம் முதல் அஜித், திரிஷா வரை.. அட இந்த ஸ்டார் காஸ்ட் சூப்பரா இருக்கே பாஸ் | The Odyssey Reimagined With Tamil Stars? AI Photos Of Vikram, Trisha And Others Go Viral - Filmibeat Tamil
/photos/the-odyssey-reimagined-with-tamil-stars-ai-photos-of-vikram-trisha-and-others-go-viral-fb109160.html#photos-8
எம்.எஸ்.பாஸ்கருக்கு Eumaeus கேரக்டர் கொடுக்கப்பட்டுள்ளது.