bredcrumb

இவங்களை பார்த்துதான் வெயில் அதிகமாகுதா? ஐஸ்வர்யா மேனன் அழகிய போட்டோஸ்!

By Jaya Devi
| Published: Wednesday, July 22, 2026, 18:01 [IST]
iswarya menon instagram
iswarya menon
1/5

மாடலிங் உலகிலிருந்து சினிமாவுக்கு வந்த இந்த அழகி, தற்போது வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் லுக் நெட்டிசன்களை கிறங்கடித்து வருகிறது.
iswarya menon
2/5

கடந்த 2012 ஆம் ஆண்டு ‘காதலில் சொதப்புவது எப்படி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அடியெடுத்து வைத்தார்.
iswarya menon
3/5

ஆப்பிள் பெண்ணே, தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களைத் தாண்டி, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகிலும் தடம் பதித்தார்.
iswarya menon
4/5

2018 ஆம் ஆண்டு கிருஷ்ணாவுடன் வீரா, சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் அகில உலக சூப்பர் ஸ்டார் சிவா நடித்த 'தமிழ் படம் 2' தான் இவருக்கு மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
iswarya menon
5/5

இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் குட்டி டவுசரில் கட்டுக்கடங்காத கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை சுண்ட இழுக்கும் ட்ரெண்டாகி வருகிறது.
X