By
Karunanithi Vikraman
| Published: Wednesday, July 22, 2026, 15:14 [IST]
நடிகை ரச்சிதா மகாலட்சுமி தமிழ் சின்னத்திரையில் ஃபேமஸாக இருந்தவர். தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர்; அதற்கு பிறகு ஃபயர் உள்ளிட்ட படங்களில் நடித்தார். சினிமாவில் தாராள கவர்ச்சி காண்பிக்கும் அவர்; தன்னுடைய இன்ஸ்டகிராம் பக்கத்தில் புடவை கட்டியபடி ஷேர் செய்திருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே ட்ரெண்டாகி; அவர்களை சிறகடிக்க வைத்திருக்கிறது.
1/6
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. சிம்ப்பிள் புடவையில் எல்லோரையும் சிறகடிக்க வைக்கிறாங்க | Rachitha Mahalakshmi's Latest Saree Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-saree-photos-go-viral-on-social-media-fb109170.html
சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர் ரச்சிதா மகாலட்சுமி
2/6
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. சிம்ப்பிள் புடவையில் எல்லோரையும் சிறகடிக்க வைக்கிறாங்க | Rachitha Mahalakshmi's Latest Saree Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-saree-photos-go-viral-on-social-media-fb109170.html#photos-1
அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஃபயர் திரைப்படத்தில் நடித்திருந்தார். பிக்பாஸ் பாலாஜி ஹீரோவாக நடித்திருந்தார்
3/6
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. சிம்ப்பிள் புடவையில் எல்லோரையும் சிறகடிக்க வைக்கிறாங்க | Rachitha Mahalakshmi's Latest Saree Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-saree-photos-go-viral-on-social-media-fb109170.html#photos-2
அப்படத்தில் ரச்சிதாவின் கிளாமர் கொஞ்சம் தூக்கலாகவே இருந்தது
4/6
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. சிம்ப்பிள் புடவையில் எல்லோரையும் சிறகடிக்க வைக்கிறாங்க | Rachitha Mahalakshmi's Latest Saree Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-saree-photos-go-viral-on-social-media-fb109170.html#photos-3
அடுத்ததாக மெய் நிகரி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். அவை தனக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுக்கும் என நம்பிக்கையில் இருக்கிறார் அவர்.
5/6
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. சிம்ப்பிள் புடவையில் எல்லோரையும் சிறகடிக்க வைக்கிறாங்க | Rachitha Mahalakshmi's Latest Saree Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-saree-photos-go-viral-on-social-media-fb109170.html#photos-4
இந்நிலையில் அவர் சிம்ப்பிளாக புடவையில் இருக்கும் புகைப்படங்களை ஷோசியல் மீடியாவில் பகிர்ந்திருக்கிறார்.
6/6
பார்வையில் போதை ஏற்றும் ரச்சிதா மகாலட்சுமி.. சிம்ப்பிள் புடவையில் எல்லோரையும் சிறகடிக்க வைக்கிறாங்க | Rachitha Mahalakshmi's Latest Saree Photos Go Viral On Social Media - Filmibeat Tamil
/photos/rachitha-mahalakshmis-latest-saree-photos-go-viral-on-social-media-fb109170.html#photos-5
அந்தப் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே வைரலாகியிருக்கின்றன.