bredcrumb

தமிழ் டிவி சீரியல் நடிகையா இப்படி?.. பீச்சில் இன்னாம்மா காத்து வாங்குறாரு தர்ஷனா!

By Mari S
| Published: Thursday, March 26, 2026, 09:28 [IST]

தமிழும் சரஸ்வதியும், பூவா தலையா உள்ளிட்ட சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமான சின்னத்திரை நடிகை தர்ஷனா பீச்சில் கவர்ச்சி உடையில் காத்து வாங்கும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

Dharshana Sripal beach photos
1/9

சின்னத்திரை நடிகை தர்ஷனா ஸ்ரீபல் வெளியிட்ட பீச் புகைப்படங்கள் இளைஞர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

Dharshana Sripal beach photos
2/9

தமிழும் சரஸ்வதியும், பூவா தலையா உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான தர்ஷனா பீச்சில் திடீரென சட்டையை கழட்டி உள்ளாடை தெரிய போஸ் கொடுத்து மிரள வைத்துள்ளார். 

Dharshana Sripal beach photos
3/9

வெள்ளை சட்டையை கழட்டி விட்டு கருப்பு உள்ளாடையுடன் போஸ் கொடுத்து டிவி சீரியல் பிரியர்களை ஷாக் ஆக்கியுள்ளார். 

Dharshana Sripal beach photos
4/9

நீச்சல் குளத்தில் மோனோகினி உடையில் அவர் குளித்து விளையாடும் போட்டோக்களையும் வெளியிட்டு ஃபாலோயர்களை குஷியாக்கி உள்ளார். 

Dharshana Sripal beach photos
5/9

சமீபத்தில் வெளியான ரெசார்ட் வெப்சீரிஸிலும் இவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Dharshana Sripal beach photos
6/9

இனிமேல் சீரியல் எல்லாம் செட்டாகாது அடுத்து கோலிவுட் ஹீரோயின் தான் என்றும் தர்ஷனா பாலிவுட் வரை எய்ம் பண்றாரே என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். 

Dharshana Sripal beach photos
7/9

தனது ஹாலிடேவை தனது தோழியுடன் ஜாலியாக ரெசார்ட் ஒன்றில் என்ஜாய் செய்த நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார். 

Dharshana Sripal beach photos
8/9

தர்ஷனா என்ன திடீரென தர்ஷா குப்தா போல மாறிட்டாரே என்றும் சீக்கிரமே சப்ஸ்க்ரிப்ஷன் ஆரம்பித்து விடுவாரா என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். 

Dharshana Sripal beach photos
9/9

நீச்சல் குளத்தில் செம ஜாலியாக குளித்து விளையாடும் போட்டோக்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 

X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+