bredcrumb

இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய நடிகை.. புடவையில் கும்முனு அசத்தும் வினிதா!

By Jaya Devi
| Published: Friday, March 27, 2026, 20:14 [IST]

இடுப்பு மடிப்பு ரம்யா பாண்டியனை ஓரம் கட்டிய நடிகை.. புடவையில் கும்முனு அசத்தும் வினிதா!
vinitha
1/7

சீரியல் நடிகையான வனிதா, குழந்தை நட்சத்திரமாக தனது கலை பயணத்தை தொடங்கினார். குறிப்பாக, நடிகை ராதிகாவின் 'அண்ணாமலை' சீரியல் மூலம் இவர் மக்களுக்கு அறிமுகம் ஆனார்.
vinitha
2/7

அந்த வகையில் தற்போது இவர் இடுப்பை காட்டி அட்டகாசமாக போஸ் கொடுத்துள்ளார். அந்த போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
vinitha
3/7

அந்த சீரியலில் நகுல், சுனைனா ஆகியோரது நடிப்பில் வெளியான 'மாசிலாமணி' திரைப்படம் பலரிடம் இவரை கொண்டு சேர்த்தது.
vinitha
4/7

அந்த படத்தை தொடர்ந்து 'மதயானை கூட்டம்' படத்தில் முக்கியமான ஒரு ரோலில் நடித்திருந்தார்.
vinitha
5/7

அவர் அண்மையில் அளித்த பேட்டியில் நடிகை சினிமாவில் நடித்து நல்ல அனுபவம் இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், அந்த அனுபவத்தால் தான் இப்போது எனக்கு வாய்ப்பு வரவில்லை என்றார்.
vinitha
6/7

இப்போது சினிமாவாக இருந்தாலும், சீரியலாக இருந்தாலும் அனுபவத்தைவிட புது முகத்தை தான் அதிகம் விருப்புகிறார்கள் என்று வருத்தப்பட்டு பேசி இருந்தார்.
vinitha
7/7

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை வினிதா, ஏராளமான பாலோவர்களை வைத்து இருக்கிறார். அவர்களை மகிழ்ச்சியோடுவைத்து இருக்கும் வினிதா தினம் தினம் புதுபுது போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
X
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+