By
Mari S
| Published: Friday, March 27, 2026, 19:18 [IST]
குழந்தை நட்சத்திரம் அகிலன் தொடர்ந்து பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வருகிறார். ஹாப்பி ராஜ் படத்தில் குழந்தைப்பருவ ஜி.வி. பிரகாஷ் ஆக நடித்துள்ளார்.
1/8
விஜய்யின் ரீல் மகன்.. குட்டி ஹாப்பி ராஜ்.. மாஸ்டர் அகிலனின் அசத்தல் பிக்ஸ்! | Master Akhilan Shares His Happy Raj Movie BTS Photos - Filmibeat Tamil
/photos/master-akhilan-shares-his-happy-raj-movie-bts-photos-fb106340.html
விஜய்க்கு மகனாக கோட் படத்தில் நடித்திருந்த அகிலன் தற்போது பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.
2/8
விஜய்யின் ரீல் மகன்.. குட்டி ஹாப்பி ராஜ்.. மாஸ்டர் அகிலனின் அசத்தல் பிக்ஸ்! | Master Akhilan Shares His Happy Raj Movie BTS Photos - Filmibeat Tamil
/photos/master-akhilan-shares-his-happy-raj-movie-bts-photos-fb106340.html#photos-1
ஆலியா மற்றும் அகிலன் யூடியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமான நிலையில், தற்போது சினிமாவில் நடித்து வருகின்றனர். விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கி வரும் சிக்மா படத்திலும் இவர் நடித்துள்ளார்.
3/8
விஜய்யின் ரீல் மகன்.. குட்டி ஹாப்பி ராஜ்.. மாஸ்டர் அகிலனின் அசத்தல் பிக்ஸ்! | Master Akhilan Shares His Happy Raj Movie BTS Photos - Filmibeat Tamil
/photos/master-akhilan-shares-his-happy-raj-movie-bts-photos-fb106340.html#photos-2
ஜேசன் சஞ்சய்யை சந்தித்து அகிலன் எடுத்துக் கொண்ட அழகான புகைப்படம்.
4/8
விஜய்யின் ரீல் மகன்.. குட்டி ஹாப்பி ராஜ்.. மாஸ்டர் அகிலனின் அசத்தல் பிக்ஸ்! | Master Akhilan Shares His Happy Raj Movie BTS Photos - Filmibeat Tamil
/photos/master-akhilan-shares-his-happy-raj-movie-bts-photos-fb106340.html#photos-3
மார்ச் 27ம் தேதி திரையரங்குகளில் வெளியான ஜி.வி. பிரகாஷின் ஹாப்பி ராஜ் படத்தில் இவர் தான் இளம் வயது ஹாப்பி ராஜ்.
5/8
விஜய்யின் ரீல் மகன்.. குட்டி ஹாப்பி ராஜ்.. மாஸ்டர் அகிலனின் அசத்தல் பிக்ஸ்! | Master Akhilan Shares His Happy Raj Movie BTS Photos - Filmibeat Tamil
/photos/master-akhilan-shares-his-happy-raj-movie-bts-photos-fb106340.html#photos-4
ஜார்ஜ் மரியன் உடன் எடுத்துக் கொண்ட அழகான ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களை ஷேர் செய்துள்ளார்.
6/8
விஜய்யின் ரீல் மகன்.. குட்டி ஹாப்பி ராஜ்.. மாஸ்டர் அகிலனின் அசத்தல் பிக்ஸ்! | Master Akhilan Shares His Happy Raj Movie BTS Photos - Filmibeat Tamil
/photos/master-akhilan-shares-his-happy-raj-movie-bts-photos-fb106340.html#photos-5
ஹாப்பி ராஜ் படத்தில் இளம் வயது ஜி.வி. பிரகாஷாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.
7/8
விஜய்யின் ரீல் மகன்.. குட்டி ஹாப்பி ராஜ்.. மாஸ்டர் அகிலனின் அசத்தல் பிக்ஸ்! | Master Akhilan Shares His Happy Raj Movie BTS Photos - Filmibeat Tamil
/photos/master-akhilan-shares-his-happy-raj-movie-bts-photos-fb106340.html#photos-6
ஹாப்பி ராஜ் படத்தில் இவரது சகோதரி ஆலியாவும் அப்பாஸ் மகளாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
8/8
விஜய்யின் ரீல் மகன்.. குட்டி ஹாப்பி ராஜ்.. மாஸ்டர் அகிலனின் அசத்தல் பிக்ஸ்! | Master Akhilan Shares His Happy Raj Movie BTS Photos - Filmibeat Tamil
/photos/master-akhilan-shares-his-happy-raj-movie-bts-photos-fb106340.html#photos-7
கீதா கைலாசத்துடன் செம போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் அழகு குட்டி செல்லம் அகிலன்.